28.3 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News Asia மரணங்கள் நிகழ்ந்த வீடுகளில் சதுரங்கம்,கெரம் விளையாட தடை!

மரணங்கள் நிகழ்ந்த வீடுகளில் சதுரங்கம்,கெரம் விளையாட தடை!

மரணங்கள் நிகழ்ந்த வீடுகளில் கெரம்,சதுரங்கம் மற்றும் அட்டை விளையாட்டுக்களை தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான சுகாதார பாதுகாப்பு வழிக்காட்டலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை கூடிய விரைவில் அடக்கம் செய்ய வேண்டும் அல்லது தகனம் செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரணங்கள் நிகழ்ந்த வீடுகளில் மதுபானம்,புகைத்தல்,வெற்றிலை போடுதல் என்பற முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.மரண வீடுகளுக்கு வருபவர்களுக்கு பானங்களை வழங்க வேண்டுமாயின் சூடான பானத்தை ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் பாத்திரத்தில் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments