28.2 C
Jaffna
Tuesday, September 8, 2020
Home Lifestyle சர்க்கரை நோயாளிகள் சாக்லேட் சாப்பிட்டால் என்ன நடக்கும்!

சர்க்கரை நோயாளிகள் சாக்லேட் சாப்பிட்டால் என்ன நடக்கும்!

பொதுவாக சாக்லெட் என்றாலே பிடிக்காதவர் உலகில் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பண்டமாகும்.

ஆனால் இதை சர்க்கரை நோயாளிகள் மட்டும் தவிர்த்து வருகின்றது.ஏனெனில் சர்க்கரை நோயாளிகளுக்கு சாக்லெட் சாப்பிடலாமா? கூடாதா என சந்தேகம் அவர்களிடையே இருக்கும்.

ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு கொகோ நல்லது என்று சொல்லப்படுகிறது.கொகோ சாக்லெட்டில் குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால் அது அவ்வளவு தீவிரமான தாக்கத்தை உங்களுடைய ரத்த சர்க்கரை அளவில் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் சாக்லேட் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகின்றது.

ஏனெனில் அதில் உள்ள இயற்கை காரணி ஆனது சர்க்கரை வியாதியை அதிகப்படுத்தாமல் பார்த்துக் கொள்கிறது.

இதில் அதிக அளவு கொழுப்பும் அதேபோல் அதிக நார்ச்சத்தும் கொண்டிருக்கிறது. இவை இரண்டுமே ஜீரண சக்தியைத் தாமதப்படுத்தும்.

மில்க் சாக்லெட் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட டார்க் சாக்லெட்டுகளில் கிளைசெமிக் குறியீடு மிக அதிகமாக இருக்கிறது.ஆனாலும் அதில் சர்க்கரை சேர்க்கப்பட்டதால் குறைந்த கிளைசெமிக்கும் அதிக சர்க்கரையும் இருக்கிறது.

டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காத சாக்லேட் சாப்பிடுகிற பொழுது,அது இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது.

இது உடலில் உள்ள பீட்டா செல்களைத் தூண்டி,இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. இவையிரண்டும் உங்களுடைய ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

அதிலும் குறிப்பாக நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளும் அதே வேளையில் சாக்லேட்டை சேர்த்து சாப்பிட்டால் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவின் கலோரியும் குறையும்.ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைக்கிறது.

அதுமட்டுமின்றி டார்க் சாக்லெட்டில் உள்ள ஒருசில காரணியான,அது உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது,சர்க்கரை வியாதியையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது,அதிக பசி எடுப்பதை தடுத்து விடுகிறது.எனவே அதிகம் சாப்பிடுவதையும் குறைத்து விடுகிறது.இதனால் ஒரு சிலருக்கு உடல் எடையை குறைந்துள்ளதாக கூறுகின்றனர்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments