28.4 C
Jaffna
Monday, July 13, 2020
Home News சீனாவின் ஆரம்பப்பாடசாலையில் நிகழ்ந்த தாக்குதல்!

சீனாவின் ஆரம்பப்பாடசாலையில் நிகழ்ந்த தாக்குதல்!

சீனாவின் குவாங்ஸி பிராந்தியத்திலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆசிரியர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 40 பேர் காயமடைந்துள்ளார்கள்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக்குள் கத்தியுடன் நுழைந்த 50 வயதான பாதுகாப்பு காவலர் அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

Revealed: The areas of the UK where knife crime is rising the ...

இச்சம்பவத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதோடு, பாடசாலையின் தலைமையாசிரியர், பாதுகாப்புக் காவலர் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன.

0 Reviews

Most Popular

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பீப்பிள் ஆக்சன் கட்சி!

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக்சன் கட்சி 93 இடங்களில் 83 இடங்களில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங்...

பிரித்தானியா செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

பிரித்தானியா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் இனி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. பிரித்தானியா வெளியிட்டுள்ள பட்டியல் ஒன்றில்,70க்கும் மேற்பட்ட நாடுகள்,இனி பிரித்தானியாவுக்கு வந்தால் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை என தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து,பிரான்ஸ்,ஜேர்மனி,ஆஸ்திரியா,இத்தாலி...

பிரித்தானியாவில் குடியேறிய இந்திய இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பிரித்தானியாவில் சமீபத்தில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு கனவிலும் நினைத்து பார்க்காத மிகப் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ள நிலையில்,அதை அவர் நம்ப முடியாமல் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கேரள...

திருமணங்களுக்கு அதிரடி தடை விதித்த நாடு!

கொரோனா அதிகமாக பரவுவதைத் தொடர்ந்து,திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஈரானில் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 2,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை இங்கு 2,55,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Recent Comments