28.3 C
Jaffna
Saturday, September 19, 2020
Home Technology Science செயற்கையாக செங்குருதிச் சிறுதுணிக்கையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!

செயற்கையாக செங்குருதிச் சிறுதுணிக்கையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!

மனித உடலில் ஒட்சிசனை அனைத்து பாகங்களிற்கும் எடுத்துச் செல்லும் பணியை இரத்தத்தில் உள்ள கூறுகளுள் ஒன்றான செங்குருதிச் சிறுதுணிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறான செங்குருதிச் சிறுதுணிக்கையை செயற்கையான முறையில் உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

உயிரியல் கூறு மற்றும் ஆய்வுகூடத்தில் வளர்க்கப்பட்ட பொலிமர் என்பவற்றினை இணைத்து செயற்கை முறையில் செங்குருதிச் சிறுதுணிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச உயிர் பொறியியலாளர் குழு ஒன்றே இதனை உருவாக்கியுள்ளது.

செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த செங்குருதிச் சிறுதுணிக்கைகள் இயற்கையாக அமைந்தவற்றினை விடவும் வினைத்திறன் கூடியவை என ஆராய்ச்சியாளர் குழு தெரிவித்துள்ளது.

மேலும் இக் கண்டுபிடிப்பானது மருத்துவ உலகில் மற்றுமொரு புதிய அத்தியாயத்தினை உருவாக்கியுள்ளதாக பார்க்கப்படுகின்றது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments