28.5 C
Jaffna
Thursday, September 24, 2020
Home News இனவாத போராட்டத்தை நிறுத்தக் கோரிக்கை!

இனவாத போராட்டத்தை நிறுத்தக் கோரிக்கை!

கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக நடத்தப்படவுள்ள போராட்டத்தை நிறுத்துமாறு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஷன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளாய்டின் மரணத்திற்கு நீதி கோரி பல நாடுகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அவுஸ்திரேலியாவிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் எதிர்வரும் வார இறுதியில் அவுஸ்திரேலியாவின் பெரும் நகரங்களில் எதிர்ப்பு பேரணிகளை நடத்த மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சில நகரங்களில் ஆயிரத்துக்கு அதிகமானோர் நாளை மற்றும் நாளை மறு தினம் ஆர்ப்பாட்டங்களை நடத்த எதிர்பார்த்துள்ளனர்.

இலங்கை – பக்கம் 79இதேவேளை கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவில் ஊரடங்கு அமுலில் உள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுமாயின் அது நோய் பரவலை தடுப்பதற்கு பாதிப்பாக அமையுமென அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments