28.2 C
Jaffna
Monday, September 21, 2020
Home News அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக செயல்படும் டுவிட்டர் வலைத்தளம்!

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக செயல்படும் டுவிட்டர் வலைத்தளம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ஜோர்ஜ் புளோயிட் குறித்த வீடியோவை காப்புரிமை சட்டப்படி டுவிட்டர் வலைத்தளம் நீக்கி உள்ளது.

கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளோயிட் படுகொலை செய்யப்பட்ட பின்னர் நடந்த போராட்டங்கள், நிகழ்வுகள் உள்ளிட்ட விடயங்கள் தொகுக்கப்பட்டு இந்த வீடியோவில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ ஏற்கனவே மற்றொருவரால் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது ஆகும்.

மூன்றரை நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவுக்கு டிரம்ப் வொய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.

எனவே அந்த வீடியோவை வெளியிட்டவர் காப்புரிமைச் சட்டப்படி கோரியதால் இந்த வீடியோ டிரம்பின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

Trump's latest Twitter tirade lashes at media - CNN Video

முன்பு ஒரு தடவையும் கறுப்பர்கள் தொடர்பான டிரம்பின் சர்ச்சைக்குரிய பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நீக்கத்தை அடுத்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான சட்டப்பாதுகாப்பை பறிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டுள்ளமை தெரிந்ததே.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments