28.8 C
Jaffna
Monday, July 6, 2020
Home Business மத்தள,கட்டுநாயக்க விமான நிலையங்கள் திறக்கும் திகதி அறிவிப்பு!

மத்தள,கட்டுநாயக்க விமான நிலையங்கள் திறக்கும் திகதி அறிவிப்பு!

கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையங்களில் கதிர்வீச்சுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என மேலும் கூறபப்ட்டுள்ளது.

0 Reviews

Most Popular

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்க மாட்டேன்! கிரீஸ் பிரதமர் அதிரடி

Corona virus Emergency Aid தொடர்பான கடுமையான ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை கிரீஸ் ஏற்காது என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்தார். கிரேக்கர்கள் நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.நாங்கள் எங்கள் சொந்த சீர்திருத்தங்களைச் செய்ய விரும்புகிறோம் என்று...

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்.ஐ.வி மருந்து லோபினாவிர் / ரிடோனவீர் ஆகியவற்றின் சோதனைகளை நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட...

பால் குலோப் ஜாமுன் செய்யும் எளியமுறை!

‘குலோப் ஜாமுன்’ என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.மென்மையாக, உருண்டையாக,பொன்னிறமாக பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் குலோப் ஜாமூன் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.சாதாரண குலோப் ஜாமூனே அலாதியான சுவை என்றால் வீட்டில்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!

மேல்,வடமேல்,சபரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை...

Recent Comments