28.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home Cinema கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் மரணம்!

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் மரணம்!

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.அவருக்கு வயது 39.சிரஞ்சீவி சர்ஜாவின் அகால மரணம் கன்னட திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.2009ம் ஆண்டு திரையுலகில் கால் பதித்த சிரஞ்சீவி சர்ஜா இதுவரை 19 படங்களில் நடித்துள்ளார்.சில படங்கள் ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திடீர் மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு வலி காரணமாக ஜெயநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.நடிகர் சிரஞ்சீவி சர்ஜா நடிகர் அர்ஜூனின் உறவினர் ஆவார்.

சண்டக்கோழி டு கிரி.. ரீமேக் கிங் ...

நடிகை மேக்னா ராஜை 2018ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.சிரஞ்சீவி சர்ஜாவின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments