28 C
Jaffna
Friday, September 18, 2020
Home Cinema நடிகர் ரஜினிகாந்திற்கு கொரோனா பாசிட்டிவ்?பிரபல நடிகர் போட்ட டுவிட்!

நடிகர் ரஜினிகாந்திற்கு கொரோனா பாசிட்டிவ்?பிரபல நடிகர் போட்ட டுவிட்!

தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா அளவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த்.இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பல வருடங்கள் கழித்து நடிகை குஷ்பூ மற்றும் நடிகை மீனாவுடன் அண்ணாத்த எனும் படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ரஜினிகாந்த்துக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் ஆகியுள்ளது என டுவிட் ஒன்றை பதிவிட்டார் பாலிவுட் நடிகர் ரோஹித் ராய்.

பிரபல பாலிவுட் நடிகர் ரோஹித் ராய் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது என பதிவிட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சியளிக்கும் டுவிட்டை போட்டுவிட்டு அதன்பின்,இதை ஒரு நகைச்சுக்காக தான் பதிவிட்டேன் என்று கூறி ரசிகர்களிடம் பண்ணிப்பு கேட்டார் நடிகர் ரோஹித் ராய். இதன்பின் தான் ரோஹித் ராய் மேல் கண்டனம் தெரிவித்த ரஜினி ரசிகர்கள் அமைதி ஆனார்கள்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments