28.2 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News Asia தேவாலங்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி!

தேவாலங்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி!

மேல் மாகாணத்தில் தேவாலயங்களில் திருமண ஆராதனைகள் நடத்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சுகாதார அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால், மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்காக திருமணங்களில் கலந்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையை நூறு பேராக மட்டுப்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கமைய கைகளை கழுவுதல்,முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றும் நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடித்து திருமணத்தை நடத்த கொழும்பு பேராயர் அலுவலகம் உறுதியளித்துள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments