28.8 C
Jaffna
Monday, September 21, 2020
Home Lifestyle இந்த ஆறு ராசிக்காரர்களிடம் கவனமா இருங்க...இவங்கிட்ட மிகப்பெரிய பிரச்னை இருக்காம்!

இந்த ஆறு ராசிக்காரர்களிடம் கவனமா இருங்க…இவங்கிட்ட மிகப்பெரிய பிரச்னை இருக்காம்!

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக திகழ்வார்கள்.

அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்களிடையே என்னென்ன பிரச்னை இருக்கும் என்று பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அதிக மனக்கிளர்ச்சி வாய்ந்தவர்கள் அதனால் எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன் இவர்கள் யோசிக்க மாட்டார்கள்.இதில் தவறுகளும் அடங்கும்.

மேஷ ராசிக்காரர்கள் சிலசமயம் கற்றுக் கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்கிறார்கள்.

ஆனால் அவர்கள் அந்த பாடங்களைக் கற்றுக் கொள்ளும்போது அதனை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

இவர்கள் போர்குணம் வாய்ந்தவர்கள்,அதனால் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்ட பின்னர் அதனை தங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் எதையாவது நம்பினால்,அவர்களின் எண்ணத்தை மாற்றுவது மிகவும் கடினம்,பேசுவது மூலம் அவர்களின் எண்ணத்தை மாற்றுவது என்பது முடியாத காரியமாகும்.

ரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் தாங்கள் சரியானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்,இவர்களை விட மற்றவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்பதை இவர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவர்கள் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டுமெனில் மீண்டும் மீண்டும் ஒரு வேலையை செய்து அதில் இருந்து கிடைக்கும் அனுபவத்தில் இருந்துதான் கற்றுக்கொள்வார்கள்.

அது செயலாக இருந்தாலும் சரி,தவறாக இருந்தாலும் சரி மீண்டும் மீண்டும் செய்வார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு ஒருபோதும் வர இயலாது.ஒரு நிமிஷம் இவர்கள் ஒரு விஷயத்தை விரும்புவார்கள்,அடுத்த நிமிடமே தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள்.

இவர்கள் தங்களுக்கு சரியான விஷயம் என்னவென்று கண்டுபிடிக்கும் முன் பல தவறுகளையும்,சோதனைகளையும் செய்வார்கள்.

அதிர்ஷ்டவசமாக இவர்கள் மிகவும் நெகிழ்வானவர்கள் அதேசமயம் தங்கள் தவறை சரிசெய்யக்கூடியவர்கள்,எனவே தொடர்ந்து கற்றுக்கொள்வதில் இருந்து இவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.

ஒரு முயற்சி தோற்றால் அடுத்த முயற்சியை செய்ய ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.

கடகம்

இவர்கள் அனைத்தும் தங்களுக்கு வித்தியாசமாக நடப்பதாக உணர்வார்கள்.இவ்வாறு இருப்பது மற்றவர்கள் அனுபவிக்கும் வலியையும்,துன்பத்தையும் நாம் அனுபவிக்காமல் இருக்க உதவும் என்று நினைப்பார்கள்.

இந்த தவறான பாதுகாப்பு உணர்வின் காரணமாகவே அவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒருவரை காயப்படுத்தி விட்டு “சாரி” என்ற ஒரு வார்த்தைக் கூறுவது அவர்களின் காயத்தை சரிபண்ணாது என்று இவர்கள் உணர நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள்.

உறவுகளின் முக்கியத்துவத்தை சிலரை இறந்த பிறகுதான் இவர்கள் புரிந்து கொள்வார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு உள்ளார்ந்த ஒரு ஆணவம் இருக்கும். எனவே அவர்கள் ஒருபோதும் மற்றவர்களின் அறிவுரையை கேட்கமாட்டார்கள்.

அவர்களாகவே தங்களுக்கான பாடத்தை கற்றுக்கொள்வார்கள்,சிலசமயம் இவர்கள் உடனடியாக பாடத்தைக் கற்றுக்கொள்வார்கள்,ஆனால் சிலசமயம் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்துதான் பாடத்தைக் கற்றுக்கொள்வார்கள்.

இவர்கள் கடினமான முயற்சிக்கு பிறகு எதையாவது கற்றுக்கொள்ளும் போது அதனை தங்கள் இலக்குகளை நோக்கி எவ்வாறு நகர்த்த வேண்டும் என்று இவர்கள் அறிவார்கள்.

மீனம்

இதயம் மற்றும் உறவுகள் என்று வரும்போது மீன ராசிக்காரர்கள் கண்டிப்பாக அனைத்து விஷயங்களையும் கடினமான முறையிலேயே கற்றுக்கொள்கிறார்கள்.

இவர்கள் எளிதில் நம்பிவிடுவார்கள்,அனைவருக்கும் இரண்டாவது வாய்ப்பை தர ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.

அதனால் இவர்கள் அடிக்கடி காயப்பட்ட நேரிடும்.இவர்கள் எப்பொழுதும் ஒருவரின் குணத்தைப் பற்றி மிகவும் உயர்வாக நினைப்பார்கள் இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர்கள் நடந்து கொள்ளாத போது இவர்களின் மனம் மிகவும் காயப்படும்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments