27.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home Technology Apps கூகுள் மேப்பில் புத்தம் புதிய வசதி!

கூகுள் மேப்பில் புத்தம் புதிய வசதி!

கொரோனா வைரஸ் எனப்படும் கொவிட்-19 பரவலானது தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றது.

இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே இருக்கின்ற நிலையில் இறப்பு வீதம் மாத்திரம் ஓரளவு குறைந்துள்ளது.

எவ்வாறெனினும் உலகின் பல நாடுகளில் மக்கள் மீண்டும் பணிகளுக்கு திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது மேப் அப்பிளிக்கேஷன் ஊடாக மக்களக்கு பாதுகாப்பினை வழங்கக்கூடிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இவ் வசதியின் ஊடாக சன நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களை அறிந்துகொள்ள முடியும்.

இதனால் அவ்வாறான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கக்கூடியதாக இருக்கும்.

தற்போது ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், இந்தியா, நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவற்றில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் ஏனைய நாடுகளிலும் இவ் வசதி கூகுள் மேப்பில் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments