28.5 C
Jaffna
Thursday, September 24, 2020
Home News ”கூகுளில்” உயரிய பதவியில் மற்றுமொரு தமிழன் !

”கூகுளில்” உயரிய பதவியில் மற்றுமொரு தமிழன் !

கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞருக்கு Product Manager பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

வல்வெடெ்டிதுறையைச் சேர்ந்த ஜெகதீஸ் சிதம்பரதாஸ் என்ற இளைஞனுக்கே இந்த வாய்ப்புக் கிடைத்தள்ளது.

இலண்டன் Imperial College இல் MEng Electrical & Electronic Engineering படிப்பை முடித்த இவர், படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தின் பெருமைக்குரிய Royal Academy of Engineering வழங்கிய £50,000.00 பெறுமதியான fellowship விருதை வாங்கினார்.

வாங்கிய விருதை தன்னை உயர்த்தும் படிக்கட்டாய் பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள உலகம் போற்றும் Massachusetts Institute of Technology (MIT) இல் இடம் கிடைத்து 2018 இல் தனது MBA பட்டப்படிப்பை தொடங்கி தற்போது நிறைவு செய்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த பட்டமளிப்பு விழாவில் Seley Scholarship எனும் ஓர் உயர் பட்டத்தை பெற்று Student Speaker ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெகதீஸ் தனது வெற்றியின் மூல காரணம் தன் மனைவி வல்வெட்டித்துறையை சேர்ந்த மகள் யாழினி ஜெகதீஸ் என தனது MIT பேட்டியில் கூறியுள்ளார்.

Google Headquarters இல் ஓர் நாள் பதவி ஏற்பேன் என சிறு வயதிலேயே கனவு கண்டு, அதை தனது இளம் வயதிலேயே சாதித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments