27.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home Cinema தொழிலாளர்களுக்கு உதவும் நடிகர் அமிதாப் பச்சன்!

தொழிலாளர்களுக்கு உதவும் நடிகர் அமிதாப் பச்சன்!

இந்நியாவில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தமது ஊர்களுக்கு செல்ல பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உதவி புரிந்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களை இந்தியாவின் மத்திய – மாநில அரசுகள் பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றன.

இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்ல முடியாது தவித்த புலம்பெயர் தொழிலாளர்களை அமிதாப் பச்சன் தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளார்.காய்ச்சல் காரணத்தால் பயணம் ...

இதன்படி, மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூருக்கு தலா 2 விமானங்கள் வீதம் 06 விமானங்களில் 1,547 தொழிலாளர்களை அழைத்துச்செல்ல அமிதாப் பச்சன் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments