27.9 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home Lifestyle மாதவிடாய் காலத்தில் அவஸ்தையா? இந்த உணவுகளை தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள்

மாதவிடாய் காலத்தில் அவஸ்தையா? இந்த உணவுகளை தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள்

மாதவிடாய் காலங்களில் அவஸ்தைப்படும் பெண்கள் என்ன சாப்பிடலாம் என்பது குறித்து இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

  • தினம் காலையும் இரவும் ஒரு டம்ளர் பால் தவிர்க்காமல் குடியுங்கள்.மிதமான சூட்டில் நாட்டுசர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
  • அடி வயிற்று வலியால் அவதிப்படுபவார்கள் சாதத்துடன் கெட்டித்தயிர் அல்லது இரண்டு கப் தயிரை தினமும் எடுத்துகொள்வதன் மூலம் கால்சியம் இழப்பு நேராமல் தடுக்கலாம்.
  • இரவு ஒரு கைப்பிடி பாதாமை ஊறவைத்து மறுநாள் தோல் உரித்து சாப்பிடலாம். நாள் முழுக்க உடல் சோர்வில்லாமல் இருக்கலாம்.
  • பேரீச்சம்பழம் சாப்பிடலாம்.காலை,இரவு என்று பிரித்து வேளைக்கு 3 அல்லது 4 பழங்கள் வரை சாப்பிடலாம்.
  • பழங்களில் மாதுளையை சாறு பிழிந்து குடிக்கலாம்.வேளைக்கு ஒரு பழம் என்று உலர் அத்திபழம் சாப்பிடலாம்.பெண்கள் இந்த நாளில் கொய்யாபழத்தை சாப்பிடுவதும் நல்லது.
  • மாதவிடாய் நாள்களில் வாழைப்பூ, வாழைத்தண்டு,பீன்ஸ்,முளைகட்டிய தானியங்களை எடுத்துகொள்ளலாம்.
  • மிதமான வெந்நீரில் எலுமிச்சை பிழிந்து குடிக்கலாம்.போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
  • தண்ணீர் குடிக்க வேண்டும்.இயன்றவரை நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துகொள்வதும் நல்லது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments