28.1 C
Jaffna
Friday, July 3, 2020
Home News Asia தபால்மூல வாக்களிப்பிற்கான தினம் அறிவிப்பு!

தபால்மூல வாக்களிப்பிற்கான தினம் அறிவிப்பு!

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜுலை 14ஆம், 15ஆம், 16ஆம் 17 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க தவறுபவர்கள் ஜுலை மாதம் 20ஆம், 21 ஆம் திகதிகளில் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அஞ்சல்மூல வாக்காளர்களின் பெயர்ப்பட்டில் எதிர்வரும் 18 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படவுள்ளது.

இதையடுத்து,வாக்குச் சீட்டுக்களை விநியோகித்தல் மற்றும் அஞ்சலுக்கு கையளித்தல் என்பன இந்த மாதம் 30ஆம் திகதியும்,ஜுன் மாதம் முதலாம்,இரண்டாம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை,2020 பொதுத் தேர்தலுக்கான  உத்தியோகபூர்வ வாக்காளர் அடையாள அட்டை ஜுலை 11ஆம்,12ஆம்,13ஆம் திகதிகளில் அஞ்சலுக்கு கையளிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

0 Reviews

Most Popular

லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க...

பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது. சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை...

Realme நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Realme நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான C11 இனை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Helio G35 mobile processor,பிரதான நினைவகமாக 2GB...

காவல்துறையினர் பொதுமக்களிடம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்து கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு சகல காவல்நிலையங்களுக்கும் பதில்...

Recent Comments