28.8 C
Jaffna
Monday, July 6, 2020
Home Sports Outdoor சர்ச்சைக்குறிய கருத்தை பதிவிட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மருத்துவர் நீக்கம்!

சர்ச்சைக்குறிய கருத்தை பதிவிட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மருத்துவர் நீக்கம்!

இந்திய இராணுவ வீரர்கள் பலியான செய்தி குறித்து ட்விட்டரில் தன் சர்ச்சையான கருத்தை பதிவு கூறியதால் மது தொட்டப்பில்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் துவக்கம் முதல்,சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் மருத்துவராக இருந்து வந்த மது தொட்டப்பில்லில்.

இவர் ஊரங்கு கால பகுதியில் இந்தியா, சீனா ராணுவ வீரர்கள் இடையேயான மோதல் குறித்து மோசமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் “வீரர்களின் சவப் பெட்டிகளில் பிஎம் கேர்ஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்குமா? என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது என கூறி இருந்தார்.”

இதையடுத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பதிவில்,“டாக்டர் மது வெளியிட்டுள்ள சொந்த கருத்து குறித்த ட்விட்டர் பதிவு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு தெரியாது.அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்க மாட்டேன்! கிரீஸ் பிரதமர் அதிரடி

Corona virus Emergency Aid தொடர்பான கடுமையான ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை கிரீஸ் ஏற்காது என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்தார். கிரேக்கர்கள் நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.நாங்கள் எங்கள் சொந்த சீர்திருத்தங்களைச் செய்ய விரும்புகிறோம் என்று...

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்.ஐ.வி மருந்து லோபினாவிர் / ரிடோனவீர் ஆகியவற்றின் சோதனைகளை நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட...

பால் குலோப் ஜாமுன் செய்யும் எளியமுறை!

‘குலோப் ஜாமுன்’ என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.மென்மையாக, உருண்டையாக,பொன்னிறமாக பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் குலோப் ஜாமூன் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.சாதாரண குலோப் ஜாமூனே அலாதியான சுவை என்றால் வீட்டில்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!

மேல்,வடமேல்,சபரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை...

Recent Comments