28.4 C
Jaffna
Monday, September 21, 2020
Home News சீனாவிடம் உதவி கோரிய அமெரிக்கா!

சீனாவிடம் உதவி கோரிய அமெரிக்கா!

திர்வரும் தேர்தலில் வெற்றி பெற அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் உதவியைக் கோரியிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை முன்னாள் ஆலோசகர் ஜோன் போல்டனின் புதிய நூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் உள்ளடக்கத்தில் அமெரிக்க விவசாயிகளின் விவசாயப்பொருட்களை சீனா கொள்வனவு செய்ய வேண்டும் என்று ட்ரம்ப் சீனாவிடம் கேட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள இந்த நூல் தொடர்பான முன்னோட்டங்களின் மூலம் இந்த விடயங்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் உயர்தகவல்களை வெளியிட போல்டனுக்கு அனுமதியில்லை என்று ட்ரம்ப் அமெரிக்க ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அவர் தகுதியற்றவர் என்றபோதும் அவருக்கு தாம் வாய்ப்பை வழங்கியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments