28.4 C
Jaffna
Monday, September 21, 2020
Home Technology Mobile விரைவில் அறிமுகமாகின்றது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி!

விரைவில் அறிமுகமாகின்றது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி!

ஹேம் பிரியர்களுக்காகவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட கணினிகள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவை Gaming PC என அழைக்கப்படும்.இவற்றின் வினைத்திறனானது சற்று அதிகமாகவே காணப்படும்.

அதேபோன்று தற்போது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசியினை முதன் முறையாக Asus நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசி தொடர்பான புகைப்படங்கள் உட்பட மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி Asus ROG Phone 3 எனும் குறித்த கைப்பேசியானது 6.59 அங்குல அளவு மற்றும் FHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 865 mobile processor,பிரதான நினைவகமாக 16GB RAM,30W விரைவாக சார்ஜ் ஆகக்கூடிய 6000 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் 64 மெகாபிக்சல்களை கொண்ட கமெரா உட்பட 3 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

எனினும் இதன் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments