27.5 C
Jaffna
Saturday, September 26, 2020
Home News கனடா பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

கனடா பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

கனடாவில் கொரோனா பரவலைக் கண்காணித்து,அதுபற்றி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கான அறிதிறன் பேசிச் செயலி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

கனடாவில் இதுவரை மொத்தமாக 101,019 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அதில் 8,410 பேர் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.மேலும் 63,488 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா வைரஸை முற்றிலுமாக கட்டுப்படுத்த கனடா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில்,கொரோனா பரவலைக் கண்காணித்து,அதுபற்றி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கான அறிதிறன் பேசிச் செயலி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தச் செயலியை பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அவா்களது ரகசியத் தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் அவா் கூறியுள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments