28.9 C
Jaffna
Thursday, July 2, 2020
Home Lifestyle Disease வலிப்பு நோயை சரி செய்ய வேண்டுமா? இதோ அதற்க்கான தீர்வு!

வலிப்பு நோயை சரி செய்ய வேண்டுமா? இதோ அதற்க்கான தீர்வு!

வலிப்பு நோய் வந்துவிட்டால் நம் மனதில் பெரும் பயம் எழுந்து விடுகின்றது.வலிப்பு நோயென்பது சிலவேளைகளில் உயிரையும் பறிக்கக் கூடிய ஆபத்தான ஒரு நோயாகும்.

வலிப்பு நோய் என்பது நம்முடைய உடலின் நரம்பு செல்கள் மற்றும் அதில் உள்ள தேவையற்ற மின்னணுக்கள் மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணுக்கள் உற்பத்தி செய்து வெளியிடுகிற பொழுது,அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நம்முடைய உடலில் ஏற்படுகின்ற மாற்றமே ஆகும்.

இந்த வலிப்பு நோய்க்கு காக்காய் வலிப்பு,ஜன்னி,பிட்ஸ் (fits),எபிலெப்ஸி (epilepsy) என்று பல்வேறு பெயர்கள் உண்டு.

வலிப்பு நோய் தீர்ப்பதற்கு நம்முடைய வீடுகளில் உள்ள சின்ன சின்ன சமையல் அறை பொருள்களை கொண்டு தீர்க்க முடியும்.தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • இரண்டு கிராம் அளவுக்கு பொரித்த பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்துக் கலந்து சாப்பிட்டு வந்தால் வலிப்பு ஏற்படுவதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்கிறதோ அதையெல்லாம் சரிசெய்யலாம்.
  • வெள்ளை வெங்காயத்தை நன்கு கைகளால் இடித்து சாறெடுத்து வலிப்பு வருபவர்களின் காதுகளில் 3 அல்லது 4 சொட்டுக்கள் அளவில் அடிக்கடி விட்டு வந்தால்,வலிப்பு வேகமாக அடங்கும்.
  • மாங்கொட்டைக்குள் இருக்கும் வெள்ளை நிற விதையை எடுத்து நன்கு வேகவைக்க வேண்டும்.நன்கு வெந்தபின் எடுத்து சாப்பிட வேண்டும்.இப்படி சாப்பிட்டு வந்தால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள்,மூலநோய்கள்,காக்காய் வலிப்பு மற்றும் வெயில் காலங்களில் ஏற்படுகின்ற சூட்டுப் பிரச்சினைகளும் கூட தீரும்.
  • திராட்சைப் பழம் வலிப்பு நோய்க்கு மிக நல்ல குணத்தைக் கொடுக்கும்.திராட்சைப் பழத்தைப் பிழிந்து சாறெடுத்து அதை இரண்டு தேக்கரண்டி வீதம் தினமும் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்.
  • முருங்கை மரத்தினுடைய பட்டையை எடுத்து நீர்விட்டு அரைத்து அதை வடிகட்டி சாறெடுத்து ரசமாக மாற்றிக் கொண்டு,அதை அரிசி சாதத்துடன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் குளிர்க் காய்ச்சல்,வலிப்பு நோய் ஆகியவை வேகமாகத் தீரும்.

0 Reviews

Most Popular

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை வெளியிட்டுள்ள ஐரோப்பிய யூனியன்!

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக,ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. சீனாவில் முதன் முதலில் தென்பட்டதாக கூறப்படும் இந்த கொரோனா வைரஸ், அதன் பின் மார்ச்...

30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க பிரித்தானியா முடிவு!

ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,இது தொடர்பான அறிவிப்பை வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங் மீதான தன் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் வகையில்,சீனா...

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் விதிக்கப்பட்ட தடை!

பிரான்ஸ் தலைநகரில் இம்மாதத்தில் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் பாரிசில்,இம்மாதத்தின் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பனைக்கு...

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!

பொதுவாக மனிதராக பிறந்த அனைவருக்குமே நல்ல குணங்கள்,தீய குணங்கள் என்று இரண்டு குணங்கள் உண்டு. அந்தவகையில் தற்போது ஜூலை மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். நிறைவான வாழ்வை...

Recent Comments