28.7 C
Jaffna
Thursday, September 24, 2020
Home Education கல்வி அமைச்சினால் மற்றுமோர் சலுகை!

கல்வி அமைச்சினால் மற்றுமோர் சலுகை!

சுரக்ஷா காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து பாடசாலை மாணவ மாணவிகளும் சுகாதார பாதுகாப்புகளை உறுதிபடுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உருவாக்கப்பட்ட சுரக்ஷா காப்பீட்டு வேலைதிட்டத்தின் கீழ் 2020 மே மாதம் 31 ஆம் திகதி முதல் காப்பீட்டு நன்மைகளை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் வழங்கவுள்ளது.

இதற்கமைய,காப்பீட்டு நன்மைகள் தொடர்பிலான விண்ணபத்தினை பிழையின்றி பூர்த்தி செய்து இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைமை காரியாலயத்திற்கு அல்லது நாடளாவிய ரீதியில் காணப்படும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் கிளைக்காரியாலயங்களில் கையளிக்கவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கமுடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் 0112357357 எனற இலக்கத்திற்கு அல்லது சுரக்ஷா சேவை தொடர்பில் 0112319015 – 0112319016 மற்றும் 0112319017 ஆகிய இலக்கங்களுக்கும் தொடர்புகளை ஏற்படுத்திகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments