28.7 C
Jaffna
Friday, September 18, 2020
Home News பயனர்களால் அதிருப்தி! பேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

பயனர்களால் அதிருப்தி! பேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

அமெரிக்காவில் இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது முகப்புத்தகத்தில் சில நடைமுறைகளை மாற்றியமைக்கவுள்ளதாக முகப்புத்த தலைமையகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற இனப்பிரச்சினை மற்றும் இந்திய – சீன மோதல்,கொரோனா அச்சுறுத்தல் ஆகிய காலப்பகுதியில் பயனர்களின் செயற்பாட்டால் அதிருப்தி அடைந்தமையே இந்த மாற்றித்திற்கு காரணமென நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனர்த்தங்களின் போதான தேவையற்ற முரண்பாடுகளை தீர்க்கும் முகமாகவே இந்த செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை முகப்புத்தத்தில் வெளியாகும் பொய்யான தகவல்களை தவிர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments