28 C
Jaffna
Friday, September 25, 2020
Home Technology Mobile சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள்!

சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள்!

சாம்சுங் நிறுவனமானது ஏற்கணவே Galaxy S20 எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

இந்நிலையில் தற்போது Galaxy S20 Fan Edition எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்வதற்கு தயாராகிவருகின்றது.

இக் கைப்பேசிகள் 3 வகையான வர்ணங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

Prism Blue,Prism White,மற்றும் Prism Violet / Prism Light Violet எனும் வர்ணங்களே அவையாகும்.

இவற்றில் 128GB சேமிப்பகம் தரப்படவுள்ளதுடன் ஏனைய சிறப்பம்சங்கள் முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட Galaxy S20 கைப்பேசிகளை ஒத்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ளதுடன் ஆகஸ்ட் மாதமளவில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments