28.2 C
Jaffna
Monday, July 13, 2020
Home News Asia உள்நாட்டு திரைப்பட தொழிற்துறையை கட்டியெழுப்ப நிவாரணம் வழங்க திட்டம்!

உள்நாட்டு திரைப்பட தொழிற்துறையை கட்டியெழுப்ப நிவாரணம் வழங்க திட்டம்!

நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் உள்நாட்டு திரைப்பட தொழிற்துறையை கட்டியெழுப்புவதற்காக இயன்றளவு நிவாரணங்களை பாதீட்டில் வழங்கவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திரைப்படைத்துறையில் ஈடுபடுபவர்கள்,திரையரங்கு உரிமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 தொற்று காரணமாக சுமார் 100 நாட்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன.

இதன்காரணமாக திரையரங்குகளை மீள இயங்க செய்வதற்கு பாரிய அளவிலான செலவுகள் ஏற்படக் கூடும் என திரையரங்குதறையினர் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் திரைப்படங்கள் தயாரிக்கப்படாததன் காரணமாக தங்களது தொழிற்துறை பெரியளவில் பாதிக்கப்பட்டதாக திரைப்படத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 Reviews

Most Popular

800 படத்துக்கான விளக்கமளித்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி,கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க சம்மதித்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில்...

திருமண அறிவிப்பை வெளியிட்ட ரஷித் கான்!

ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பின்னர்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இளம் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷித் கான்...

உண்மையை ஏற்றுக்கொண்ட கவுதம் கம்பிர்!

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியை விட டோனிதான் சிறந்த கேப்டன் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது.அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ்...

சீன விஞ்ஞானி தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என ஹாங் காங் பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக...

Recent Comments