28 C
Jaffna
Friday, September 25, 2020
Home Education இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை பெறுபேறு மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2020.04 27ஆம் திகதி வெளியிடப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை பெறுபேற்றில் மீள் திருத்தம் செய்வதற்கு எதிர்பார்க்கும் விண்ணப்பதாரிகள் ஜூலை மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை பரீட்சை திணைக்களத்துக்கு பதிவுத்தபாலில் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பதாரிகளுக்கான மீள் திருத்த விண்ணப்ப பத்திரத்தின் மாதிரி விண்ணப்பப்படிவம் ஒன்று கடந்த 26ஆம் திகதி தேசிய பத்திரிகைகள் மற்றும் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இல் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.அதன் பிரகாரம் விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

இதுதொடர்பாக மேலதிக தகவல்களை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை கிளையின் 0112 785231,0112 785216,0112 784037 மற்றும் பரீட்சை திணைக்களத்தின் துரித இலக்கமான 1911 இன்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments