28.4 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home Cinema முன்னணி நடிகையை பின் தள்ளிய ரசிகை!

முன்னணி நடிகையை பின் தள்ளிய ரசிகை!

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது நயன்தாரா ரஜினி நடிக்கும் அண்ணாத்த,ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா போல இருக்கும் ரசிகையின் டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவின் தீவிர ரசிகையான இவர்,தொடர்ந்து அவர் நடித்த படங்களின் காட்சிகளையும் பாடல்களையும் நயன்தாரா போலவே டிக்டாக் செய்து வந்தார்.

இந்நிலையில் அண்மையில்,நயன்தாரா,உதயநிதி தோன்றும் ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா பாடலுக்கு,இவர் நயன்தாரா போலவே செய்த டிக்டாக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments