29 C
Jaffna
Saturday, September 19, 2020
Home Sports Outdoor டோனியின் பிறந்தநாளுக்கு பிராவோவின் புதுமையான பரிசு!

டோனியின் பிறந்தநாளுக்கு பிராவோவின் புதுமையான பரிசு!

தல டோனியின் 39-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வெயின் பிராவோ பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் டோனி.இவர் 2008-ல் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.இவர் இல்லை என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை என்று கூட சொல்லலாம். டி20 லீக்கை பிரபலப்படுத்த மிகப்பெரிய தூதுவராக இருந்தார் என்றால் அது மிகையாகாது.

இவர் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர்.இவரை ரசிகர்கள் தல  என்றே அழைப்பார்கள்.

ஜூலை 7-ந்தேதி தல டோனியின் 39-வது பிறந்த நாளாகும்.பிறந்த நாளை வெயின் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

டோனியின் டி-சர்ட் நம்பர் 7,முதல் முறையாக 2007-ல் டி20 உலக கோப்பையை இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்தார்.ஐசிசி-யின் மூன்று டிராபிகளையும் வென்ற ஒரே கேப்டன் இவர்தான்.இதை வைத்து ஒரு பாடல் உருவாக்கியுள்ளார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments