27.7 C
Jaffna
Sunday, August 9, 2020
Home News Europe பிரான்ஸ் தலைநகர் பாரிசில் விதிக்கப்பட்ட தடை!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் விதிக்கப்பட்ட தடை!

பிரான்ஸ் தலைநகரில் இம்மாதத்தில் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தலைநகர் பாரிசில்,இம்மாதத்தின் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 4-ஆம் திகதியில் இருந்து 14 ஆம் திகதி வரை இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட இந்த நாட்களுக்குள் பாரிஸ் மற்றும் அதன் மூன்று புறந்கர்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

T2 மற்றும் P2 வகைக்கு உட்பட்ட வெடி பொருட்களும்,F2 இல் இருந்து F4 வரையான பட்டாசு வகை வெடிப்பொருட்களும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 14-ஆம் திகதி தேசிய நாள் நிகழ்வு காரணமாக பல இடங்களில் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகள் வெடிக்கப்படுவதையும்,இதனால் வரும் ஆபத்துக்களையும் தவிர்க்கும் முகமாக இந்த அறிவிப்பை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments