28.6 C
Jaffna
Monday, September 28, 2020
Home News கனடாவில் மளிகை கடைக்கு சென்ற பெண்ணுக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம்!

கனடாவில் மளிகை கடைக்கு சென்ற பெண்ணுக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம்!

கனடாவில் பல்பொருள் மளிகை கடையில் லொட்டரி சீட்டுகள் வாங்கிய பெண்ணுக்கு $150,000 பரிசு விழுந்துள்ளது.

ஒன்றாறியோவை சேர்ந்தவர் ஹீத்தர் பேக்மேன்.இவர் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இந்த நிலையில் ஹீத்தர் சமீபத்தில் பல்பொருள் மளிகை கடைக்கு சென்று அங்கு விற்கபட்ட பொருட்களை வாங்கியதோடு அதே இடத்தில் விற்பனை செய்யப்பட்ட லொட்டரி சீட்டுகளையும் வாங்கினார்.

ஹீத்தர் வாங்கிய லொட்டரிக்கு அவருக்கு $150,000 பரிசு விழுந்துள்ளது, இது குறித்து ஹீத்தர் கூறுகையில்,லொட்டரியில் பரிசு விழுந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த பரிசு பணத்தை வைத்து சில பில் பணத்தை செலுத்துவேன்,மேலும் எனக்கு உள்ள கடன் தொகைகளை செலுத்தவுள்ளேன்.

லொட்டரியில் பரிசு விழுந்தது ஒரு அற்புதமான உணர்வு,என் ஓய்வு காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க போகிறேன் என கூறியுள்ளார்.

Retired Nurse In Bailieboro Wins $150,000 In The Bigger Spin ...

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments