28.5 C
Jaffna
Thursday, September 24, 2020
Home News Asia இலங்கையில் திருமணம் முடிப்பவர்களுக்கு மகிழ்ச்சிதரும் செய்தி!

இலங்கையில் திருமணம் முடிப்பவர்களுக்கு மகிழ்ச்சிதரும் செய்தி!

நாட்டில் திருமண நிகழ்வுகளில் விருந்தினர்கள் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி திருமண நிகழ்வுகளில்,300 விருந்தினர்கள் கலந்து கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், திருமண மண்டபத்தின் ஆசனக் கொள்ளவில்,50 வீதத்துக்கும் குறைவான விருந்தினர்கள் மாத்திரம் அழைக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான அனுமதி ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய அனைவரும் ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்றல் மணமக்கள்,உட்பட அனைவரும் முகக் கவசங்களை அணிந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments