29 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News Asia ஆரம்பமாகியது புதிய பேருந்து சேவை!

ஆரம்பமாகியது புதிய பேருந்து சேவை!

காங்கேசன்துறையில் இருந்து மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை ஊடாக காலிக்கு புதிய பேருந்து சேவையொன்று நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும்,அம்பலாங்கொட சாலையும் இணைந்து இந்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு செல்வோரின் தேவை கருதியே பிரதானமாக குறித்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பமாகவுள்ள குறித்த பேருந்து சேவை இரவு 8.05 மணிக்கு யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்து. பின்னர் 8.15 மணிக்கு புறப்பட்டு சாவகச்சேரி,கிளிநொச்சி,வவுனியா,அனுராதபுரம், கல்கமுவ ஊடாக மகரகம வைத்தியசாலையைச் சென்றடையவுள்ளது.

அங்கிருந்து பின்னர் காலை 8.40 மணிக்கு காலியைச் சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அதேநாள் பிற்பகல் 4.30 மணிக்கு காலியில் இருந்து சேவையை ஆரம்பிக்கவுள்ள பேருந்து மறுதினம் காலை 6.40 மணிக்கு யாழப்பாண நகரை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments