28.2 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News உலகின் மிக பழமையான மரம் கண்டுபிடிப்பு!

உலகின் மிக பழமையான மரம் கண்டுபிடிப்பு!

இந்த மரத்தின் இலைகளை பொதுமக்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தியுள்ளனர்.இத்தகவலை சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் வன மேம்பாட்டு ஏஜென்சி 2003-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஷேக்கா சலீம் அல் தாகிரி கூறியதாவது:-

இந்த மரத்தின் எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பது குறித்து பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இதில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் இந்த மரங்களை வளர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.இந்த மரத்தில் ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் பூக்கள் பூக்கும்.மார்ச்,ஏப்ரல் மாதங்களில் காய்கள் காய்க்கும்.

 100 ஆண்டு பழமையான மரம்
100 ஆண்டுகள் பழமையான மரம் கண்டுபிடிப்புஅமீரகம் தவிர ஆப்பிரிக்க நாடுகள்,எகிப்து,ஏமன்,ஜோர்டான், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த மரம் வளரக்கூடியது.இதனை எகிப்து நாட்டு மக்கள் புனிதமாக கருதி வந்துள்ளது வரலாற்று ஆய்வுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் மிகவும் சிறிய அளவிலேயே இந்த மரங்கள் இருந்துள்ளன. அமீரகத்தில் இந்த மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments