28.7 C
Jaffna
Friday, September 18, 2020
Home News அமெரிக்காவை மீட்டெடுத்த நபர்!

அமெரிக்காவை மீட்டெடுத்த நபர்!

அமெரிக்காவிலுள்ள கார்நிஷ் கோர்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் இந்த விருது அமெரிக்க சுதந்திர தினத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான இவர்,சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள புதுவயலைப் பூர்விகமாகக் கொண்டவர்.

இவரது தந்தையாரான கருப்பன் செட்டி டெல்லியில் புள்ளியியல் துறையில் பணியாற்றியவர்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பொருளாதார ஆலோசகராகவும் இருந்தவர்.

கருப்பன் செட்டியின் மனைவி அன்புக்கிளி ஆச்சி காரைக்குடியில் பிறந்தவர். செட்டியார் சமூகத்தின் முதல் பெண் மருத்துவர் என்ற புகழுக்கு சொந்தக்காரர். டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவராக பணியாற்றியவர்.

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

ராஜ் செட்டி தனது ஆரம்பக் கல்வியை டெல்லியில் முடித்து பின் தனது 08 வயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டார்.

அங்கே கல்லூரிப் படிப்பை முடித்து 23ஆவது வயதில் பெர்லி பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.தனது 28 ஆம் வயதில் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியராக தன்னை உயர்த்திக் கொண்ட ராஜ் செட்டி,இளம் வயதில் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்.இவரது மனைவி சுந்தரி ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு 05 இலட்சம் டொலர் ஜீனியஸ் கிராண்ட், 2013இல் பேபி நோபல் பரிசு என அழைக்கப்படும் John Bates Clark Medal,2015இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ராஜ் செட்டி அமெரி

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments