28.3 C
Jaffna
Friday, September 18, 2020
Home Cinema ரஜினி ஸ்டைலில் மாஸ் காட்டிய அனிருத்!

ரஜினி ஸ்டைலில் மாஸ் காட்டிய அனிருத்!

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் டோனி.இவர் இன்று 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட உலகம் முழுவதும் இருந்து வீரர்கள்,பிரபலங்கள் என வாழ்த்து மழை பொழகின்றனர்.

பிரபல சினிமா இசைப்பாளர் அனிருத் ரஜினி ஸ்டைலில் தனது வாழ்த்தை மியூசிக் மூலம் வெளிப்படுத்த விரும்பினார்.பின்னணி இசையுடன் ஒவ்வொரு எழுத்தாக  ‘SUPER STAR RAJINI’ வந்தபோது தியேட்டர் ரசிகர்களின் கைத்தட்டலாம் அதிர்ந்தது. அதன்பின் ரஜினி நடித்த படங்களில் யார் இசை அமைத்தாலும் இந்த பின்னணி மியூசிக் உடன் ரஜினி பெயர் திரையில் தோன்றும்.

ரஜினி நடித்த பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.அந்த படத்தில் மரணம்… மாசு மரணம்… என்ற பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது.

Happy Birthday MS Dhoni: Anirudh Ravichander Sends Wishes To ...
இன்று எம்எஸ் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது இசையின் மூலம் சிறப்பான வகையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க விரும்பினார்.ரஜினியின் டைட்டில் பெயர் வருவதுபோல் எம்எஸ் டோனி பெயர் வருவது போல் உருவாக்கி, அதன்பின் மரணம்… மாசு மரணம்… என வரிகளுக்கு எம்எஸ் டோனி அறிமுகம் ஆவது போன்று அனிருத் வீடியோ வெளியிட்டுயிருக்கிறார்.சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments