28.5 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home Sports Outdoor ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நாடு!

ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நாடு!

ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்கனவே இலங்கை,யுஏஇ வாரியங்கள் விருப்பம் தெரிவித்த நிலையில் நியூசிலாந்தும் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ பொருளாளர் அறிவித்துள்ளார்.

உலகக்கிண்ண டி20 போட்டித் தொடர் செப்டம்பரில் நடக்காது என்பதால் அந்த காலக்கட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது,இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறுகையில்,“நியூஸிலாந்து, யுஏஇ,இலங்கை போன்ற வாரியங்கள் ஐபிஎல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் முன்னுரிமை போட்டிகளை இந்தியாவில் நடத்தவே வழங்கப்படுகிறது” என்றார்.

இதற்கிடையே ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் தொலைக்காட்சி நேரலை நேரங்கள் நியூஸிலாந்தில் நடத்துவதற்கான தடையாக இருக்கும் என்று தெரிகிறது.

ஆனால் இது தொடர்பாக அணி உரிமையாளர்கள்,தங்களுக்கு எந்த வித செய்தி தொடர்பும் இல்லை,முந்தைய தகவல்களின் படி ஐபிஎல் நடக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் வழிகாட்டு நெறிமுறைகளுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments