28.3 C
Jaffna
Sunday, September 20, 2020
Home Technology Mobile விரைவில் அறிமுகமாகின்றது Lenovo Legion ஸ்மார்ட் கைப்பேசி!

விரைவில் அறிமுகமாகின்றது Lenovo Legion ஸ்மார்ட் கைப்பேசி!

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Lenovo தனது மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

Lenovo Legion எனும் குறித்த கைப்பேசியானது 2340 x 1080 Pixel Resolution உடைய Full HD+ தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Snapdragon 865 Plus mobile processor,பிரதான நினைவகமாக 12GB RAM என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 20 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா,60 மெகாபிக்சல்கள், 16 மெகாபிக்சல்களை உடைய இரு பிரதான கமெராக்கள் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியானது எதிர்வரும் ஜுலை 22 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இக் கைப்பேசியின் ஏனைய சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments