28.6 C
Jaffna
Wednesday, September 23, 2020

Akhni

785 POSTS0 COMMENTS

கெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி !

சீரியல் நடிகைகளான சித்ரா மற்றும் ஷிவானி இருவரும் சமூக வலைதளத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது பகல் நிலவு தொடரில் நடித்து பிரபலமான ஷிவானி சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து...

மீண்டும் ஊரடங்கு சட்டம்? விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

உலகளவில் கொரோனா தொற்று தீவிரமைடைந்து வருவதால் ஸ்ரீலங்காவும் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே...

இந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு!

இந்திய வரலாற்றின் ஆண்டுகளில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவர் பிரணாப் முகர்ஜி என அமெரிக்க புகழஞ்சலி செலுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10...

விளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது!

நீண்ட நாட்களுக்கு பிறகு வலை பயிற்சியில் பேட்டைப்பிடித்து முதல்முறையாக பந்தை எதிர்கொண்ட போது,கொஞ்சம் பயமாக இருந்ததாக கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். 8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி...

வனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி!

வனிதாவின் கணவர் பீட்டர் பால், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளாராம். நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற பின் சமீபத்தில் பீட்டர்...

பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் என மிரட்டல் விடுத்த பிரேசில் அதிபர்!

னைவி மீதான ஊழல் குறித்து கேள்வி கேட்டதால் பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் என பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக...

ட்ரம்ப்பை கடும் குற்றச்சாட்டும் சகோதரி!

அமெரிக்க ஜனாதிபதியும் தனது சகோதரருமான டொனால்ட் டிரம்ப் கொடூரமானவர், கொள்கையற்றவர் என டிரம்பின் சகோதரி பேசியுள்ள ஓடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற டிரம்பின் மருமகள்...

ரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்!

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் ரோகித் சர்மா போன்று விளையாட விரும்பினேன், சூழ்நிலை அனுதிக்கவில்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளர். இந்திய கிரிக்கெட்டில் சாதனை பேட்ஸ்மேன்களில ஒருவர் கவாஸ்கர். டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் 10 ஆயிரம்...

வாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்!

‘தாழ் திறவா’ எனும் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். ஆதவ் கண்ணதாசன்,வாணி போஜன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன்,‘ஓ மை கடவுளே’ படம்...

உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்!

ராஜீவ் கேல் ரத்னா விருது பெற இருக்கும் ரோகித் சர்மா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்:நன்றி தெரிவித்து ரோகித் சர்மா வீடியோ பதிவு ரோகித் சர்மா...

உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி!

கொழும்பு கோட்டையில் உள்ள மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக புனரமைக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேராவின் தலைமையில்...

டிரம்ப்பின் தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடைவிதிப்பதற்கான உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்சீன கடல் விவகாரம்,வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா...

கரும் புகை சூழ்ந்ததால் மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

மேற்கு இந்தோனேஷியாவில் உள்ள சினாபுங் என்ற எரிமலை மிகவும் சீற்றத்துடன் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து,எரிமலையை அண்மித்த பகுதியில் உள்ள கிராமவாசிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தோனேசியாவின் முக்கிய தீவுகளில் ஒன்றான சுமத்ராவில் உள்ள...

சரக்கு கப்பலுடன் பெட்ரோல் கப்பல் மோதியத்தில் நடுக்கடலில் தீவிபத்து!

சீனாவில் பெட்ரோல் டேங்கர் கப்பல்,சரக்கு கப்பலுடன் மோதி தீப்பிடித்ததையடுத்து,தீயை அணைக்க போராடி வருகின்றனர். சீனாவில் சுமார் 3000 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல்,மணல் மற்றும் ஜல்லி ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன்...

ஆட்சி அதிகாரத்தை மாற்ற வட கொரியா அதிபரின் திடீர் முடிவு!

வட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் ஆட்சி அதிகாரத்தை தனது தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவின் தலைவர்,கிம் ஜாங்க் உன்,(வயது 38) உடல்...

வெளிநாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கை ஜனாதிபதி!

வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைய கூடாது என இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஜனாதிபதி கோத்தபய...

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்!

எப்போதும் பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம் என பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக,பா.ஜனதாவினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க பேஸ்புக் நிறுவனம் மறுத்து வருவதாக அமெரிக்க...

துபாயில் வாட்சன் செய்த காரியத்தால் அதிசயித்துப்போன கிரிக்கட் குழு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்காக துபாய் சென்றுள்ள வாட்சன் புர்ஜ் கலிஃபா ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர்...

இலங்கைக்கு 6 மில்லியன் டொலர் வழங்கிய அமெரிக்கா!

இலங்கையில் கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 6 மில்லியன் டொலர் வழங்கியதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள 6 மில்லியன் உதவித் தொகையில் பொருளாதார நெருக்கடிக்கு 2 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது...

ஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா!

முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் துணை நின்றிருக்கிறார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.இவர் நடித்துள்ள 25-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பூமிகா’ என்று...

TOP AUTHORS

798 POSTS0 COMMENTS
785 POSTS0 COMMENTS
8 POSTS0 COMMENTS
142 POSTS0 COMMENTS

Most Read

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...