28.8 C
Jaffna
Monday, July 6, 2020
Home Business

Business

மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட செய்தி!

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,861 வியாபாரங்களுக்கு  28 பில்லியன் ரூபா தொகையுடைய கடன்களை 4 சதவீத சலுகை வட்டியில் வழங்குவதற்கு மத்திய வங்கி அனுமதியளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முதலாம் கட்டத்தின்கீழ் 13 ஆயிரத்து 861...

சுய தொழில் செய்வோரிற்கு மகிழ்ச்சியான தகவல்!

கூட்டுறவு வங்கிகளூடாக 4 வீத வட்டியில் சுய தொழில்களை மேம்படுத்துவதற்கான கடனை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடனைப் பெற்றுக்கொள்ள தகுதியான பயனாளர்க​ளைத் தெரிவு செய்யுமாறு கூட்டுறவு ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்ளக வர்த்தக...

தேங்காய்க்கான கேள்வி உயர்வு!

வியாழக்கிழமை இடம்பெற்ற தேங்காய் சந்திதையில் தேங்காய்க்கான கேள்வி அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் ஆயிரம் தோங்காய் 55 ஆயிரத்து 318 ரூபாய் வரை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற ஏலத்தில் ஆயிரம் தேங்காய்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

கொரோனா தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய சந்தையில் தங்கத்தின் விலை,24 கரட் தங்கம் ஒரு பவுண் 92 ஆயிரம் ரூபாவாக காணப்படுகின்றது. இதேவேளை உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ளவுள்ள மக்கள்,அவர்களுக்கான நேரங்களை முற்பதிவு செய்துகொள்ள புதிய தொலைபேசி இலக்கங்களை அத்திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாராந்த நாட்களில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை குறித்த...

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மத்திய வங்கியின் புதிய கடன் திட்டம்!

கடந்த வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் சரவை சந்தித்ததோடு, கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக உடனடி தீர்மானங்கள் மேற்கொள்ளவில்லையேல் எதிர்வரும் காலங்களில் பொருளாதார மற்றும் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும் வாய்ப்பு...

குறைந்த வட்டியுடன் கடன் வழங்க அரசாங்கம் தீர்மானம்!

சிறு வியாபாரங்களுக்காக குறைந்த வட்டியுடன் கடன் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்,2 இலட்சம் ரூபாவுக்கு 4 வீத...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபா 60 சதம் விற்பனை பெறுமதி 187 ரூபா 60 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல்...

மத்தள,கட்டுநாயக்க விமான நிலையங்கள் திறக்கும் திகதி அறிவிப்பு!

கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட...

பிரபல கார் நிறுவனத்தின் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

பிரபல கார் நிறுவனமான நிசான் ஏற்கனவே வர்த்தக இழப்பை சந்தித்து வந்தது,இந்நிலையில்,கொரோனாவால் இழப்பு மேலும் அதிகரித்ததை தொடர்ந்து,ஸ்பெயின் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள தமது தயாரிப்பு தொழிற்சாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. ஸ்பெயின் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும்...

கூகுள் நிறுவனத்தால் தயாரிக்கபடவிருக்கும் அதிநவீன மூக்குக் கண்ணாடி!

கூகுள் நிறுவனமானது Apple Glass எனப்படும் மூக்குக் கண்ணாடிகளை தயாரிக்கவுள்ளதாக இந்த வார ஆரம்பத்தில் செய்தி வெளியாகியிருந்தது. AR (augmented reality) தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி இக் கண்ணாடிகள் வடிவமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவற்றினை எதிர்வரும் 2021...

இறக்குமதி செய்யப்படும் வர்த்தக பொருட்களின் வரி அதிகரிப்பு! முழுவிபரம் உள்ளே!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சில  வர்த்தக பொருட்களின் வரி அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய சீனி, பருப்பு , பேரீட்ச்சம் பழம்,  தகரப்பேனியில் அடைக்கப்பட்ட மீன், சிவப்பு வெங்காயம் , வெள்ளைப்பூடு,   சீனி உள்ளிட்ட...

Most Read

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்க மாட்டேன்! கிரீஸ் பிரதமர் அதிரடி

Corona virus Emergency Aid தொடர்பான கடுமையான ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை கிரீஸ் ஏற்காது என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்தார். கிரேக்கர்கள் நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.நாங்கள் எங்கள் சொந்த சீர்திருத்தங்களைச் செய்ய விரும்புகிறோம் என்று...

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்.ஐ.வி மருந்து லோபினாவிர் / ரிடோனவீர் ஆகியவற்றின் சோதனைகளை நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட...

பால் குலோப் ஜாமுன் செய்யும் எளியமுறை!

‘குலோப் ஜாமுன்’ என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.மென்மையாக, உருண்டையாக,பொன்னிறமாக பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் குலோப் ஜாமூன் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.சாதாரண குலோப் ஜாமூனே அலாதியான சுவை என்றால் வீட்டில்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!

மேல்,வடமேல்,சபரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை...