28.4 C
Jaffna
Saturday, October 24, 2020

Money

இலங்கை வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை,வரலாற்றில் இல்லாதளவு உச்ச விலையைத் தொட்டுவருகின்றது. அதனடிப்படையில் இலங்கையில் (ஜூலை 3) வெள்ளிக்கிழமை 24 கரட் தூய தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 500 ரூபாயை எட்டியுள்ளது. உலக...

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் டொலரொன்றிற்கான விற்பனை பெறுமதி 188.38 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு ஓர் சோகமான செய்தி!

உலகின் முன்னணி மின்வணிக நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் அமேஷான் ஆனது மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களையும் அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே. இந்நிறுவனமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் உள்ள ஐபோன் பயனர்களுக்கான புதிய அaப்பிளிக்கேஷனை அறிமுகம்...

மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட செய்தி!

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,861 வியாபாரங்களுக்கு  28 பில்லியன் ரூபா தொகையுடைய கடன்களை 4 சதவீத சலுகை வட்டியில் வழங்குவதற்கு மத்திய வங்கி அனுமதியளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முதலாம் கட்டத்தின்கீழ் 13 ஆயிரத்து 861...

சுய தொழில் செய்வோரிற்கு மகிழ்ச்சியான தகவல்!

கூட்டுறவு வங்கிகளூடாக 4 வீத வட்டியில் சுய தொழில்களை மேம்படுத்துவதற்கான கடனை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடனைப் பெற்றுக்கொள்ள தகுதியான பயனாளர்க​ளைத் தெரிவு செய்யுமாறு கூட்டுறவு ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்ளக வர்த்தக...

தேங்காய்க்கான கேள்வி உயர்வு!

வியாழக்கிழமை இடம்பெற்ற தேங்காய் சந்திதையில் தேங்காய்க்கான கேள்வி அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் ஆயிரம் தோங்காய் 55 ஆயிரத்து 318 ரூபாய் வரை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற ஏலத்தில் ஆயிரம் தேங்காய்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

கொரோனா தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய சந்தையில் தங்கத்தின் விலை,24 கரட் தங்கம் ஒரு பவுண் 92 ஆயிரம் ரூபாவாக காணப்படுகின்றது. இதேவேளை உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு...

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மத்திய வங்கியின் புதிய கடன் திட்டம்!

கடந்த வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் சரவை சந்தித்ததோடு, கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக உடனடி தீர்மானங்கள் மேற்கொள்ளவில்லையேல் எதிர்வரும் காலங்களில் பொருளாதார மற்றும் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும் வாய்ப்பு...

குறைந்த வட்டியுடன் கடன் வழங்க அரசாங்கம் தீர்மானம்!

சிறு வியாபாரங்களுக்காக குறைந்த வட்டியுடன் கடன் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்,2 இலட்சம் ரூபாவுக்கு 4 வீத...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபா 60 சதம் விற்பனை பெறுமதி 187 ரூபா 60 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல்...

மத்தள,கட்டுநாயக்க விமான நிலையங்கள் திறக்கும் திகதி அறிவிப்பு!

கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட...

பிரபல கார் நிறுவனத்தின் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

பிரபல கார் நிறுவனமான நிசான் ஏற்கனவே வர்த்தக இழப்பை சந்தித்து வந்தது,இந்நிலையில்,கொரோனாவால் இழப்பு மேலும் அதிகரித்ததை தொடர்ந்து,ஸ்பெயின் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள தமது தயாரிப்பு தொழிற்சாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. ஸ்பெயின் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும்...

Most Read

ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சீனாவில் வங்கி கணக்கு உள்ள தகவல் இன்று வெளிவந்துள்ளது. அவரது வருமான வரி செலுத்தும் முறைமையூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஆட்சி அமைத்த காலத்திலிருந்து சீனாவுக்கு...

Bank account for Trump in China !!!

US President Donald Trump has a bank account in China released today. According to international reports, the matter came to light through his income tax...

Three jailed in Batticaloa!

Three persons involved in child abuse have been sentenced to life imprisonment in Batticaloa today. Judge M.Y.M.Issadeen has sentenced a man (64) to 09 years...

மட்டக்களப்பில் மூவருக்கு கடூழிய சிறை!

இன்று மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மட்டக்களப்பு, பனிக்கையடி பிரதேசத்தில் 06 வயது சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு(வயது 64) 09 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு...