28.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home Creation

Creation

எனது முதற் புகைவண்டிப் பிரயாணம்!

சென்ற ஆண்டு இறுதியில் ஐந்தாம் வகுப்புத் தேர்வில் சிறப்பாகச் சித்தியடைந்தேன். அதனால் எண் அண்ணா மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். என்னைத் தன்னுடன் மார்கழி விடுமுறையில் கண்டிக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அதைக் கேட்ட போது...

   

Mersal Movie Song Lyrics

Lyrics List Aalaporan Tamizhan ( ஆளப்போறான் தமிழன் ) Mersal Arasan ( மெர்சல் அரசன் ) Maacho Ennaacho ( மாச்சோ என்னாச்சோ ) Neethaaney Neethaaney ( நீதானே...

நாட்குறிப்பு எழுதிய நாட்கள்!

நாட்கள் உதிரும்போது நினைவுகள் நிற்க நாளும் குறிப்பு நாம் எழுத வேண்டும்! நாட்குறிப்பு மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்க்கும்போது இனம் புரியா இன்பம் ஓர் இனிய அனுபவம்! நாட்குறிப்பில் எழுதும் எழுத்துக்கள் எல்லாம் எழுத்துக்கள் அல்ல எண்ணங்களின் குவியல் சில எண்ணங்கள் அனுபவப் பாதைகள் அவைகள் உதயமானதோ துடிக்கும் நம் உள்ளத்திலே! பலவித வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் எழுதலாம் வண்ணங்கள் மாறலாம் வடிவங்கள்...

வானமும் வசப்படுமே!

தோல்விகளைக் கண்டு துவளாதே! தோல்வியே வெற்றியின் படிக்கல் தோல்வி என ஒன்று கிடையாதே! துயர் உனக்கு வேண்டாமே! வெற்றி வாழ்கையை மாற்றுதே வெற்றியின் களிப்பில் நீ மாறாதே! அளவால் வெற்றி வேறுபடலாம் ஆனால் அடைந்த வெற்றி மாறாதே! துணிவே துணை இதை மறவாதே துணிந்தால் துக்கம்...

அது சரி… பல்லி எங்க விழுந்தது?

கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற? மனைவி: பல்லி விழும் பலன்… கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்… அது சரி… பல்லி எங்க விழுந்தது? மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல..

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

மனைவி - டாக்டர்.. டாக்டர்.. என் புருஷன் பாரசிட்டாமல் மாத்திரைய தெரியாதனமா விழுங்கிட்டாரு..! டாக்டர் - சரி ஓகேங்க... அப்பறம் ஏன் சும்மா இருக்கீங்க. சீக்கிரம் அவருக்கு தலைவலி ஏதாவது கொடுங்க. மாத்திரைய வேஸ்ட் ஆக்கி...

Most Read

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...