27.5 C
Jaffna
Saturday, September 26, 2020
Home Education

Education

இலங்கை போதனையாளர் சங்கம் வெளியிடுள்ள தகவல்!

கொரோனா அபாயம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட தனியார் கல்வி வகுப்புகள் இந்த மாதம் 29 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என்று அனைத்து இலங்கை போதனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் சுகாதாரத் துறையின்...

ஆசிரியர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையில் ஏற்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி பிரதான பரீட்சை உத்தியோகத்தர், மேலதிக உத்தியோகத்தர்கள், உதவிப்...

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறையை இரத்து செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளமையினால்,இரண்டாம் தவணைக்கான விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக...

கல்வி அமைச்சினால் மற்றுமோர் சலுகை!

சுரக்ஷா காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின் அனைத்து பாடசாலை மாணவ மாணவிகளும் சுகாதார பாதுகாப்புகளை உறுதிபடுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உருவாக்கப்பட்ட சுரக்ஷா காப்பீட்டு வேலைதிட்டத்தின்...

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கள் அறிவுறுத்தியுள்ளன. ஜூன் மாதம் 6 ஆம் திகதி 4 கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீண்டும்...

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களின் நிலைப்பாடுகளை கேட்டறிந்து அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே உயர்தர பரீட்சை நடத்தப்படும் தினம் பற்றிய இறுதி தீர்மானம்...

உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

உயர்தர பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 02 திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, புலமைப் பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 13 ஆம்...

சற்றுமுன்னர் வெளியான தகவல்!பாடசாலைகள் நான்கு கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன!

எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில், ஜூன் மாதம் 29ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரப்பட உள்ளது. மேலும், ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்....

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு!

எதிர்வரும் ஆகஸ்ட் 4ம் திகதி நடத்த இருந்த உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் வரும் செப்டம்பர் மாதம் உயர்தரப் பரீட்சையை நடத்த அந்தத் திணைக்களம் முடிவு செய்திருப்பதாகவும் அந்த...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

அனைத்து அரச பாடசாலைகளிலும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கான  சுரக்ஷா மாணவர் காப்புறுதி திட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தபடும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய இதுவரையில்...

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி!

2021 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பிலான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் குறித்த அறிவிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை  பார்வையிட: https://drive.google.com/file/d/1ZjyP94jo0exgLJlmd1mtwYuVJFdE7IKf/view

பல்கலைக்கழகத்திற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!

2019 - 2020  கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கான இணையத்தள விண்ணப்ப காலம் எதிர்வரும் ஜுன் 2 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Most Read

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...