28.8 C
Jaffna
Monday, July 6, 2020

School

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி!

2021 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பிலான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் குறித்த அறிவிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை  பார்வையிட: https://drive.google.com/file/d/1ZjyP94jo0exgLJlmd1mtwYuVJFdE7IKf/view

உயர்தர பரீட்சை பற்றி சமூக ஊடக தளங்களில் வருபவை பொய்யானவை!

சமூக ஊடக தளங்களில் பரவி வரும் உயர்தர மாணவர்களின் (ஏ / எல்) பரீட்சை அட்டவணை தொடர்பில் தகவல் தவறானது என்று பரீட்சை ஆணையர் ஜெனரல் சனத் பி புஜிதா தெரிவித்தார். அறிக்கையை வெளியிட்டுள்ள்...

இவ் வருடம் உயர் தரப்பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கான அறிவித்தல்!

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சைகளின் போது 4 பாடங்களுக்கு மாத்திரம் கணிப்பான்களை உபயோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய நிழற்படுத்தப்படாத சாதாரண கணிப்பான்களை உபயோகிப்பதற்கு அனுமதி வழங்க பரீட்சைகள் திணைக்களம்...

பாடசாலைகளை வாரத்தின் 7 நாட்களும் திறக்க கல்வியமைச்சர் கூறியுள்ள விடயம்!

பாடசாலைகளை வாரத்தில் 7 நாட்களும் திறந்து வைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின்போது மூடப்பட்ட காலத்தின் பாடநெறிகளையும் மாணவர்களுக்கு போதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை...

2020ஆம் வருடம் கா.பொ.தர உயர்த்தரத்திற்கு செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்!

2020ஆம் வருடம் கா.பொ.தர உயர்த்தரத்திற்கு செல்லும் மாணவர்கள்,தங்கள் விரும்பும் பாடசாலைகளுக்கு Online ஊடாக இன்று முதல் விண்ணப்பிக்க முடியுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கா.பொ.தர உயர்த்தர வகுப்புக்கு செல்ல தயாராகும் மாணவர்கள் http://www.info.moe.gov.lk என்ற இணைய...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் அரசின் முடிவு!

இரண்டாவது தவணைக்காக மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி இன்னும் தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி வரை பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி...

பரீட்சைக்கு தேற்றிய மாணவனை காணவில்லை!

கிளி /பளை மத்திய கல்லூரி பாடசாலையில் கல்வி கற்று வந்த முள்ளியடி பளையைச் சேர்ந்த R.அனோச் எனும் மாணவனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என பளை பொலிஸ் நிலையத்தில் (28/04/2020) பெற்றோர்களால்...

Most Read

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்க மாட்டேன்! கிரீஸ் பிரதமர் அதிரடி

Corona virus Emergency Aid தொடர்பான கடுமையான ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை கிரீஸ் ஏற்காது என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்தார். கிரேக்கர்கள் நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.நாங்கள் எங்கள் சொந்த சீர்திருத்தங்களைச் செய்ய விரும்புகிறோம் என்று...

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்.ஐ.வி மருந்து லோபினாவிர் / ரிடோனவீர் ஆகியவற்றின் சோதனைகளை நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட...

பால் குலோப் ஜாமுன் செய்யும் எளியமுறை!

‘குலோப் ஜாமுன்’ என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.மென்மையாக, உருண்டையாக,பொன்னிறமாக பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் குலோப் ஜாமூன் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.சாதாரண குலோப் ஜாமூனே அலாதியான சுவை என்றால் வீட்டில்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!

மேல்,வடமேல்,சபரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை...