28.8 C
Jaffna
Monday, September 21, 2020

Beauty

எளிய முறையில் உடல் எடையை குறைக்க உதவும் சில குறிப்புக்கள்…!!

நாம் உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பத்துடன் உள்ளெடுக்கும் உணவில் கலோரியின் அளவு குறைவாக இருந்தாலே உடல் எடையை குறைக்கலாம். முட்டைக்கோஸ் முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவாகவும் அதேநேரம் நார்ச்சத்து,நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் இதை உண்பதால் நீண்ட நேரம்...

உங்கள் மூக்கில் கண்ணாடி போட்டு தழும்பு வந்திருச்சா? இதனை எப்படி போக்கலாம்?

கண்களுக்கு வேண்டிய சத்துக்கள், உடலில் போதிய அளவில் இல்லாததால், கண்களின் சக்தியானது குறைந்து கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. பொதுவாக தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். இது...

காதுகளை இயற்கையான முறையில் சுத்தம் செய்வது எப்படி?

பொதுவாக நமது காதில் மெழுகு போன்ற ஒரு பொருள் இயற்கையாகவே உருவாகும். இந்த அந்த மெழுகு கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ராலால் உருவாகிறது. காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையைப்...

முகத்தில் எல்லா பிரச்சனையும் தீர்க்க இந்த 12 அசத்தலான டிப்ஸ் மட்டும் போதுமே!

பொதுவாக சருமத்தில் நிறம் மாற்றம், பருக்கள், பருக்களால் வடுக்கள், கரும்புள்ளிகள், தேமல், கருவளையம், கண்களுக்கு கீழ் இரப்பை வீக்கம், முகத்தில் முடி இப்படி இன்னும் கூட சில பிரச்சனைகள் வருவதுண்டு. இதனால் நமது...

Most Read

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...