28.6 C
Jaffna
Wednesday, September 23, 2020

Health

உறங்குவதற்கு முன் குளித்தால் என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

நமது உடலின் ஆரோக்கியத்திற்கும்,சுகாதாரத்திற்கும் குளியல் மிகவும் முக்கியம். காலையில் குளித்து விட்டு வெளியில் சென்றால்தான் அந்த நாள் முழுவதும் உற்சாகமாகவும்,சுறுசுறுப்புடனும் இருக்க முடியும்.. இவை அனைத்துமே உண்மைதான் ஆனால் காலையில் குளிப்பதை விட இரவில்...

தினமும் காலை எழுந்தவுடன் வெந்நீர் பருகுவதால் உண்டாகும் பயன்கள்!

காலையில் தண்ணீர் அருந்தும் பலர் பொதுவாக வெந்நீர் அருந்துவது கிடையாது. ஆனால் வெறும்வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் பசி நன்கு எடுக்கும் என்று  கூறப்படுகிறது.குளிர் காலமானாலும் சரி,கோடை காலமானாலும் சரி,தினமும் காலை எழுந்து ஒரு...

அல்சர் வருவதற்கு முக்கிய காரணமும் அதற்க்கான தீர்வும்!

அல்சர் வருவதற்கு முக்கிய காரணம் கார உணவு,நேரந்தவறிய உணவு,அதீத உணவு, மசாலா நிறைந்த உணவு,அசைவ உணவு.இதைத் தவிர அடிக்கடி சாப்பிடும் வலி நிவாரண மாத்திரைகளும் அல்சரை உருவாக்கலாம்.இதற்காக நாம் கண்ட கண்ட மருந்துகளை...

தினமும் வாழை இலையில் சாப்பிடுவதனால் என்ன பயன் தெரியுமா?

வாழை மரத்தின் இலை நமது பாரம்பரிய கலாசாரத்தில் உணவு பரிமாறும் தட்டாகவும், அலங்காரப் பொருளாகவும்,படையல் விரிப்பாகவும் மற்றும் சமையலிலும் பயன்படுகிறது. இது விருந்துகள்,விழாக்கள்,திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் இதில் உணவு பரிமாறுவது மரியாதையின் வெளிப்பாடு ஆகும். வாழை...

தினமும் இளநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்!

நாம் அனைவரும் அதிகம் விரும்பக்கூடிய இயற்கை பானங்களில் ஒன்று இளநீர். இதனை பூலோகக் கற்பக விருட்சம் என்று இளநீரை பலரும் கூறுவதுண்டு. ஏனெனில் இதில் பல்வேறு சத்துக்களும் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளும் இதில்...

எலும்புகள் பலவீனமாக இருப்பதற்கு காரண மான உணவுப்பழக்கவழக்கம்!

எலும்புகளில் ஏற்படும் குறைபாடுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பதால்,எலும்புகள் பலவீனமடைவதற்கான காரணங்கள் குறித்து இங்கு காண்போம். உணவுப்பழக்கம் மட்டுமின்றி நம்முடைய வாழ்க்கைமுறையும் எலும்புகளை பலவீனமாக்கும்.அதேபோல் நமக்கே தெரியாமல் நாம் செய்யும் தவறுகளும் எலும்புகளில் பல்வேறு...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

வெந்தயத்தில் நீர்ச்சத்து,புரதச்சத்து,கொழுப்பு சத்து,மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன.மேலும் சுண்ணாம்பு சத்து,மணிச்சத்து,இரும்புச்சத்து,சோடியசத்து, தயாமின்,பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும்,ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம்,வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன. இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு...

புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் மூன்று பழங்கள்!ஆய்வில் தகவல்

புகைப்பழக்கத்தை நிறுத்தவே முடியாதா என்று நிறைய பேர் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.ஒரு பிரச்சினை இருந்தால் அதற்கு தீர்வும் கட்டாயம் இருக்கத்தானே செய்யும்.ஆனால் மருந்துகள் எல்லாம் இந்த பழக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் சாப்பிடுகின்ற...

எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு!

உணவை எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரிக்கும் போது,அவற்றில் உள்ள கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சிதைந்து உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் நச்சு பொருளாக மாறுகிறது. பெரிய உணவகங்களில் பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெய்,சிறு உணவகங்களுக்கும்,தெருவோர கடைகளுக்கும்...

எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டாது,ஆண்ககளை தாக்கும் நோய்கள்!

பின்வரும் நோய்கள் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் ஆண்களுக்கு வெளிக்காட்டாது.ஆனால் திடீரென்று இந்தமாதிரியான நோய்கள் ஆண்களை தாக்கிவிடும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால்,பேராபத்தாககூட மாற வாய்ப்பு உள்ளது. ஆண்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தான சைலண்ட் கில்லர்...

இரவு முழுவதும் ஊற வைத்த வேர்க்கடலையை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

வேர்கடலையானது ஆரோக்கியமான நெருக்குத்தீனிகளில் ஒன்று இதில் ஃபேட் புரோட்டின்,புரதச்சத்து,பொட்டாசியம் பாஸ்பரஸ்,விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்க்கடலை வைத்து பலவிதமான உணவு வகைகளும் செய்து சாப்பிடலாம். அவித்து,பச்சையாக உப்பு போட்டு சாப்பிடலாம்,வறுத்தும் சாப்பிடலாம். இருப்பினும் ஊறவைத்த...

பிரண்டையின் மருத்துவ பயன்கள்!

பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி,சஞ்சீவி,உத்தன என்கிற பெயர்களும் உண்டு.  பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்;ஞாபக சக்தி பெருகும்;மூளை நரம்புகளும் பலப்படும். இதன்...

Most Read

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...