29.2 C
Jaffna
Saturday, August 8, 2020
Home Lifestyle Medical

Medical

ஆளி விதைகளின் அற்புத பயன்கள்!

ஆளி விதைகளினால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்! நீரிழிவு நோய்க்கு ஆளி விதையின் லிக்னான்ஸ்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மேம்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ...

கோவைக்காயின் மருத்துவகுணங்கள்

கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது.புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்காயை நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை நாம் பெற முடியும். ...

வாதுமை பழத்தின் ஆரோக்கிய மருத்துவ குணங்கள்!

வாதுமை பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்டது.வெறும் 100 கிராம் ஆப்ரிகாட் பழத்தில் 12% வைட்டமின்கள் ஏ மற்றும் சி,6% பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் தினமும் நம் உடலுக்கு...

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்!

பூசணியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான சாந்தின், கரோட்டின்கள் மற்றும் லுடின் ஆகியவை நிறைந்துள்ளன. உடல் வலிமை பெறும்... பூசணிக்காய் விதைகளை நான்கு...

கற்றாழையின் மருத்துவ குணங்கள்!

இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல்...

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்…!

வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு,நுனி,நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.வெற்றிலையில் கால்சியம்,இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. வெற்றிலையை மெல்லுவதினால்,ஈறுகளில் இருக்கின்ற வலி,இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி,ஆடும் பற்களை கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை...

முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள்!

இயற்கையாக விளைகின்ற பல வகையான காய்கறிகள் எத்தகைய நோய்களும் நமது உடலை தாக்காமல் தடுப்பதில் ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கின்றன.அந்த வகையில் முருங்கைக்காயும் ஒன்றாகும். முருங்கைக்காயில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது.இது கண்களில் கண்புரை ஏற்படுவதை...

வியர்வை நாற்றமா?இதோ அதற்க்கான தீர்வு!

பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஒன்றாகும்.ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். வியர்வை தோலில் உள்ள இரு வகைச் சுரப்பிகளால் வியர்வை உருவாகிறது. ...

மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்…!!

மாதுளைப் பழத்தில் மூன்று வகையான சுவைகள் இனிப்பு, புளிப்பு மற்றும் ஆகியவை உள்ளன. இப்பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு இருப்பதால் பாக்டீரியாவின் தொற்றிலிருந்து முழுமையாகச் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. மாதுளம் பழத்தை ஜூஸ்...

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்…!

கீழாநெல்லியின் தண்டு, வேர், மற்றும் இலைகள் உள்ளிட்ட அனைத்து பாகங்களும் பயன்தரக் கூடியவையாக உள்ளது.இந்த தாவரத்தில் முழுவதும் பொட்டாசியம் சத்து மிகுதியாக உள்ளது. கீழாநெல்லி வேர்,நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன்,சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை...

குப்பைமேனியின் அற்புத மருத்துவ குணங்கள்!

மூல நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை துவையலாக செய்து சாப்பிட்டுவர குணமாகும். குப்பைமேனி வேர்களை நீரில் கொதிக்கவைத்து அருந்திவர, வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லு தன்மை கொண்டது. விஷ பாம்புகள் பலவகை இருந்தாலும்...

செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்!

 செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு       உள்ளிட்ட   பிரச்சனைகளுக்கும் தீர்வாகும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறு நீர்...

Most Read

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய 27-inch iMac

ஆப்பிள் நிறுவனத்தின் iMac சாதனங்களுக்கு தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகின்றமை தெரிந்ததே. இப்படியிருக்கையில் தற்போது மற்றுமொரு புதிய iMac சாதனத்தினை ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ளது. இச் சாதனத்தில் 10வது தலைமுறைக்குரிய Intel Core processors...

வீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

மாலையில் நாம் செய்யும் சில செயல்கள் தான் நம் வீட்டில் பணம் தங்காமல் போவதற்கு முக்கிய காரணமாம்.எனவே அவை என்ன என தெரிந்து கொண்டு இனிமேல் அதை பின்பற்றுவதைத் தவிர்த்திடுங்கள். துளசியைத் தொழுவது சூரிய அஸ்தமனத்திற்கு...

நகம் கடித்தல் பழக்கம்…மன நோயின் அறிகுறியா?

பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனை சாதாரணமான ஒன்றாகதான் நினைக்கிறோம்.ஆனால் அது ஒரு வகையான மன நோய் என் கூறப்படுகிறது. நகம் கடிக்கும் பழக்கும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது.பின்னர் பருவ வயதில்...

இலங்கை வரலாற்றை மாற்றி அமைத்த ராஜபக்ச குடும்பத்தினர்!

கடந்த 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தன அமைத்த அரசாங்கத்தின் பின்னர் மிகவும் வலுவான அரசாங்கத்தை இம்முறை தமது கட்சி அமைக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன...