28.4 C
Jaffna
Wednesday, July 15, 2020
Home News Asia

Asia

Hand sanitizer பயன்படுத்துவோருக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை!

கொழும்பில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி Hand sanitizer எனும் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய மாலபே,தலாஹேன பிரதேசத்தில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி கிருமிநாசினிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று நுகர்வோர் அதிகாரி...

அதிகரித்த கொரோனா தொற்றால் அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரம் முடக்கம்!

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து அவுஸ்திரேலியாவின் இரண்டவது பெரிய நகரான மெல்பேனில் 50 லட்சம் மக்கள் அடுத்த 6 வாரங்களுக்கு வீடுகளிலேயே முடக்கப்படவுள்ளனர். அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு பணிகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று...

வடக்கின் சில இடங்களில் மின் தடை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று வடக்கின் சில இடங்களில் மின் தடைப்படும் என மின்சாரசபை அறிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 8 மணி...

ஆரம்பமாகியது புதிய பேருந்து சேவை!

காங்கேசன்துறையில் இருந்து மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை ஊடாக காலிக்கு புதிய பேருந்து சேவையொன்று நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும்,அம்பலாங்கொட சாலையும் இணைந்து இந்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகரகம...

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 188 ரூபா 18 சதமாக காணப்படுகின்றது. இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி அமெரிக்க...

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

கொரோனாத் தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய,24 கரட் தங்கம் ஒரு பவுண் 92 ஆயிரம் ரூபாவாகத் தற்போது காணப்படுகின்றது. உலக சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கொரோனாத் தொற்றுக்கு முன்னர் ஒரு...

வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்!

நாட்டில் எதிர்வரும் ஒகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கமைய, வாக்களிப்புக்கள் காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இதற்கு...

இலங்கையில் திருமணம் முடிப்பவர்களுக்கு மகிழ்ச்சிதரும் செய்தி!

நாட்டில் திருமண நிகழ்வுகளில் விருந்தினர்கள் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி திருமண நிகழ்வுகளில்,300 விருந்தினர்கள் கலந்து கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,விசேட வைத்திய...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!

மேல்,வடமேல்,சபரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை...

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் தொடர்பில் வெளியான தகவல்

ஜீ-4 என அழைக்கப்படும் புதிய பன்றிக்காய்ச்சல் வைரஸ் புதிய வகையானது அல்லவென சீன விவசாய மற்றும் கிராமியத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தொற்று மனிதர்களுக்கோ அல்லது விலங்களுக்கோ இலகுவாக தொற்றும் தன்மையை கொண்டிருக்கவில்லை...

இலங்கையர்களை தனிமைப்படுத்தும் பிரித்தானியா!

தமது நாட்டுக்கு சுற்றுலா வரும் 59 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை இரண்டு வார கட்டாய தனிமைப்படுத்துவதில் இருந்து விடுவிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் கோடை விடுமுறையை கழிப்பதற்காக பெருமளவு சுற்றுலாப் பயணிகள்...

புத்தர் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து!

புத்தரின் எண்ணங்கள் மேலும் பிரகாசம்,ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் அவரது ஆசீர்வாதம் நன்மை செய்ய நம்மைத் தூண்டட்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தர்ம சக்கர திவஸ் விழாவில் உரையாற்றும் போதே இந்திய...

Most Read

iPhone 12 கைப்பேசியில் தரப்படவுள்ள அட்டகாசமான சிறப்பம்சம்

ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது. வழமைபோன்று இவ் வருடமும் செப்டெம்பர் மாதத்தில் குறித்த கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் iPhone 12 கைப்பேசிகள் தொடர்பான சில...

பெண்கள் கர்ப்பகாலத்தில் இளநீரை அருந்தலாமா?

மிதமான அளவு இளநீர் பருகும்போது நன்மையைச் செய்கிறது.இந்த பானம் உடலுக்கு பல்வேறு வைட்டமின் மற்றும் மினரல்களைத் தருகிறது. முதல் மூன்று மாதத்தில் மசக்கையால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை இந்த பானம் தவிர்க்கிறது.கர்ப்பகாலத்தின் பொதுவான அறிகுறியான...

காதல் ஆறு வகை – அதில் உங்கள் காதல் எந்தவகை?

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது.காதலுடன் `அவனும்,அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள்.பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை.கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது,குட்டிக்கரணம் அடிப்பது,கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக்...

பட்லருக்கு இன்னும் வாய்ப்புக்கள் கொடுக்கபட வேண்டும்!

கடந்த 12 டெஸ்ட் இன்னிங்சில் அரைசதம் கூட ஜோஸ் பட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்.அந்த அணியில் பேர்ஸ்டோவும்...