28.6 C
Jaffna
Thursday, July 2, 2020
Home News Europe

Europe

பிரித்தானியா வருபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்!

வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதில் சில தளர்வுகளை கொண்டு வருவதற்கு அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு...

பிரித்தானியா மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தான் உண்மையான ஆபத்து என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பிரித்தானியாவின் அரசியல் தலைவர்களுக்கு மருத்துவ நிபுணர் குழு கடிதம் எழுதியுள்ளது. குறித்த கடிதத்தில், பிரித்தானியாவில்...

சுவிஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்த வாழைப்பழ பெட்டிகள்!

சுவிட்சர்லாந்தில் கூட்டுறவு கிளைகளில் இருந்து சுமார் 140 கிலோ அளவுக்கு கோகோயின் மீட்கப்பட்ட நிலையில்,அதன் முழு பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் பல கூட்டுறவு கிளைகளில் இருந்து வாழைப்பழ பெட்டிகளில் மறைத்து...

கொரோனா மரணங்களை தடுக்கும் அபூர்வ மருந்து!

பிரித்தானியாவில் கொரோனா மரணங்களை 5 பவுண்ட் செலவில் தடுக்கும் அபூர்வ மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்தால் பிரித்தானியாவில் 4,000 முதல் 5,000 உயிரிழப்புகளை தடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உலக மக்களை அச்சுறுத்தி...

பிரதமர் போரிஸ் ஜோன்சனின் முக்கிய அறிவிப்பு!

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இனவெறிக்கு எதிராக புதிய ஆணையம் அமைப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை அறிவித்தார். அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு மினியாபொலிஸ் நகரில் கருப்பின இளைஞரான ஜார்ஜ் பிளாய்ட்...

பிரித்தானியாவுக்கு வருகை தரும் சர்வதேச பயணிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவுக்கு வருகை தரும் சர்வதேச பயணிகள் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தத் தவறினால்,அவர்களுக்கு 1,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பிரித்தானியா அரசாங்கம் இதற்கான அறிவிப்பை விரையில்...

ஜேர்மன் அமைச்சகங்கள் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தல்!

பெடரல் அமைப்புகள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தவேண்டாம் என ஜேர்மனியின் தரவு தனியுரிமை அமைப்பின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். வாட்ஸ் ஆப், தரவுகளை பேஸ்புக்கிற்கு அளிப்பதால் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தவேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். பெடரல்...

பிரித்தானியாவில் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்!

பிரித்தானியா ரயில் நிலையங்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதிய விதிமுறைகள் அமல்படுத்துகின்றன. ரயிலில் பயணிகளிடையே இடைவெளி கடைபிடிக்கும் வகையில் குறிப்பிட்ட இருக்கைகளில் யாரும் உட்காராத படி தடுக்கப்படும், வண்டிகள் ஆரம்பத்தில் நிரம்பினால்...

பிரான்ஸ் மாகாண முதல்வர் விடுத்துள்ள அறிவித்தல்!

உயர்கல்வி பாடசாலைகளை ஜூன் மாதத்தில் திறக்கப்படும் என மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று காலை தொலைக்காட்சி ஒன்றில் தோன்றிய இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse இத்தகவலை தெரிவித்தார்.இல்-து-பிரான்ஸ் இன்னமும் சிவப்பு எச்சரிக்கை வலையமாகவே...

பிரித்தானியாவில் புதிய வகை நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் குழந்தைகள்!

பிரித்தானியாவில் குழந்தைகளிடம் புதிய வகை அழற்சி நோய் பரவி வருவது அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. கவாசாகி நோய் போன்றே கடுமையான காய்ச்சலுடன்,தோலில் சிவப்பு தடிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிப்பதுடன்,சில குழந்தைகளுக்கு...

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

கொரோனா தொற்று முழுமையாகக் குறையாத நிலையில் உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்துவதில் கூடுதல் கவனம் எடுத்தல் மிகமிக அவசியம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் கடந்த ஐந்து மாதங்களாக கொரோனா...

கொரோனா தொற்றைத் தடுக்கும் ஆன்டிபாடி கண்டுபிடிப்பு!

உடலிலுள்ள செல்களை கொரோனா வைரஸ் தொற்றுவதைத் தடுக்கும் ஆன்டிபாடி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக ஐரோப்பிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இது கொரோனாவுக்கான சிகிச்சை ஒன்றை உருவாக்குவதில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. உலகையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ள SARS-CoV-2 வைரஸ், ஒரு...

Most Read

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை வெளியிட்டுள்ள ஐரோப்பிய யூனியன்!

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக,ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. சீனாவில் முதன் முதலில் தென்பட்டதாக கூறப்படும் இந்த கொரோனா வைரஸ், அதன் பின் மார்ச்...

30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க பிரித்தானியா முடிவு!

ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,இது தொடர்பான அறிவிப்பை வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங் மீதான தன் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் வகையில்,சீனா...

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் விதிக்கப்பட்ட தடை!

பிரான்ஸ் தலைநகரில் இம்மாதத்தில் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் பாரிசில்,இம்மாதத்தின் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பனைக்கு...

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!

பொதுவாக மனிதராக பிறந்த அனைவருக்குமே நல்ல குணங்கள்,தீய குணங்கள் என்று இரண்டு குணங்கள் உண்டு. அந்தவகையில் தற்போது ஜூலை மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். நிறைவான வாழ்வை...