28.2 C
Jaffna
Monday, July 13, 2020
Home News World

World

பிரித்தானியாவில் குடியேறிய இந்திய இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பிரித்தானியாவில் சமீபத்தில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு கனவிலும் நினைத்து பார்க்காத மிகப் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ள நிலையில்,அதை அவர் நம்ப முடியாமல் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கேரள...

திருமணங்களுக்கு அதிரடி தடை விதித்த நாடு!

கொரோனா அதிகமாக பரவுவதைத் தொடர்ந்து,திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஈரானில் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 2,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை இங்கு 2,55,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வடகொரியா!

வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்தியதற்காக பிரித்தானியா உரிய விலையை தர வேண்டி இருக்கும் என அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரிய சிறை முகாம்களில் கட்டாய வேலை,சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றில்...

உலகின் அதிக செல்வாக்குடைய பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு!

உலகின் அதிக செல்வாக்குடைய பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜப்பான் சிங்கப்பூருக்கு அடுத்து ஜேர்மனி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜேர்மன் பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவர் விசா இல்லாமல் உலகம் முழுவதிலுமுள்ள 189 நாடுகளுக்கு பயணம்...

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பேரிடியாக அமைந்த தீர்ப்பு!

தனது நிதி ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான வழக்கில்,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். டிரம்பின் நிதி தொடர்பான ஆவணங்களை பார்வையிட அமெரிக்க உச்சநீதிமன்றம் நியூயார்க் வழக்கறிஞருக்கு வியாழக்கிழமை உரிமை வழங்கியது. அமெரிக்க பிரதிநிதிகள்...

அதிகரித்த கொரோனா தொற்றால் அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரம் முடக்கம்!

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து அவுஸ்திரேலியாவின் இரண்டவது பெரிய நகரான மெல்பேனில் 50 லட்சம் மக்கள் அடுத்த 6 வாரங்களுக்கு வீடுகளிலேயே முடக்கப்படவுள்ளனர். அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு பணிகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று...

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவல்!

மக்கள் இருமல் அல்லது தும்மும்போது வெளிப்படும் நீர்த்துளிகள் வழியாக கொரோனா வைரஸ் பரவுகிறது என்று பல மாதங்களாக வலியுறுத்தி வந்த உலக சுகாதார அமைப்பு தற்போது முக்கிய தகவல் ஒன்றை உறுதிப்படுத்தியுள்ளது. காற்றில் நீடிக்காத,ஆனால்...

டொனால்ட் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை!

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை உத்தியோகபூர்வமாக விலக்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சர்வதேச ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீன் டுஜாரிக், அமெரிக்காவின் வெளியேற்றம்...

அத்துமீறினால் விளைவுகள் மோசமாகும்!

அமெரிக்கா சீன கடல் எல்லையில் நிறுத்தி உள்ள அணு ஆயுத போர் கப்பல்களை ஏவுகணை கொண்டு தாக்கி அழிப்போம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்தே...

அமெரிக்காவை மீட்டெடுத்த நபர்!

அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்ட பாரிய பொருளாதாரச் சரிவிலிருந்து மீட்டெடுக்க ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கிய தமிழ் பேராசிரியரான பத்மஸ்ரீ நடராஜ் செட்டியாருக்கு “சிறந்த குடியேறி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த 10 பொருளாதார...

உலகின் மிக பழமையான மரம் கண்டுபிடிப்பு!

அல் அய்ன் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் கண்டுபிடிக்கப்பட்டது.ஓமன் நாட்டின் எல்லையையொட்டியுள்ள அல் அய்ன் பகுதியில் மலகத் என்ற இடத்தில் அல் சார என்ற 100 ஆண்டுகள் பழமையான மரம்...

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்!

இன்றுவரை உலகளவில் பேசுபொருளாக உள்ள விடயம் “கொரோனா வைரஸ்” ஆக காணப்படுகின்றது. எனினும் குறித்த வைரஸை விட சீனாவில் தலைதூக்கியுள்ள பிளேக் நோய் கொரோனாவை விட அதிக நாசம் செய்யும் என்று கூறப்படுகின்றது. ஐரோப்பாவில் அதிகளவு...

Most Read

800 படத்துக்கான விளக்கமளித்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி,கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க சம்மதித்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில்...

திருமண அறிவிப்பை வெளியிட்ட ரஷித் கான்!

ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பின்னர்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இளம் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷித் கான்...

உண்மையை ஏற்றுக்கொண்ட கவுதம் கம்பிர்!

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியை விட டோனிதான் சிறந்த கேப்டன் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது.அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ்...

சீன விஞ்ஞானி தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என ஹாங் காங் பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக...