28.7 C
Jaffna
Thursday, July 2, 2020
Home Spiritual Astrology

Astrology

எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய ரொம்ப சிரமப்படுவார்களாம்!

பொதுவாக சிலர் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவுதான் உழைத்தாலும் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாகவும் இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்தவகையில் 12 ராசியில்...

ஆண்களே!இந்த ராசி பெண்கள் காதலியாக கிடைத்தால் பேரதிர்ஷ்டமாம்!

ஜோதிடப்படி குறிப்பிட்ட ராசிகளில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த காதலிகளாக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. அந்தவகையில் தற்போது 12 ராசியில் எந்த ராசி பெண்கள் சிறந்த காதலியாக இருக்க தகுதியுடையவர் என பார்ப்போம். மிதுனம் மிதுன ராசி பெண்கள்...

12 ராசிக்காரர்களுக்குமான 2020 ஜூன் மாத ராசி பலன்கள்!

2020 ஜூன் மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகுது என்று இங்கு பார்ப்போம். மேஷம் எந்த ஒரு காரியத்தையும் திறமையாக திட்டமிடும் மேஷ ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் எதிலும் நன்மையே நடைபெறும். ராசிக்கு 11ல்...

வீட்டில் பணமழை பொழிய வேண்டுமா?உங்கள் பிறந்த திகதியின் படி இவற்றை மட்டும் செய்திடுங்கள்!

இந்து சாஸ்திரங்களின் படி ஒருவர் பிறந்த நேரம்,திகதி,நாள் மற்றும் மாதம் போன்றவற்றை பொறுத்தே ஒருவரின் விதி நிர்ணயிக்கப்படுகிறது. அந்தவகையில் சாஸ்திரத்தின் படி உங்கள் பிறந்த எண்ணின் படி உங்கள் வாழ்க்கையை எப்படி செல்வ செழிப்பாக...

உங்க ராசிக்கு எந்த எழுத்து அதிர்ஷ்டத்தை வழங்கும் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரம் ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிறந்த ராசியின் படி அதற்கு ஏற்ற முதல் எழுத்தில் பெயர் வைப்பது அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும் என்று கூறுகிறது. அந்தவகையில் எந்தெந்த ராசிக்கு எந்த எழுத்து...

12 ராசியில் எந்த ராசியினர் காந்தம் போல பணத்தை ஈர்க்கும் அதிசக்தி வாய்ந்தவர்கலாம்!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டுமே பணம் பண்ணும் சக்தி படைத்தவர்கள்.அந்தவகையில் தற்போது பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி எந்த ராசிக்கு...

2020 க்கான கேது பெயர்ச்சி!எந்த ராசிக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்க போகுது?

கேது பெயர்ச்சி இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.திருக்கணித பஞ்சாங்கப்படி கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறப்போகிறது.இந்த பெயர்ச்சியால் தற்போது தனுசு ராசியில் உள்ள கேது...

நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களிடம் இருக்கும் ரகசிய குணங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

ஒருவரின் ஜாதகத்தில் ராசி, லக்கினம் எப்படி முக்கியமோ,அதே போல் எண் கணிதத்தில் ஒருவரின் பிறந்த நாள் மற்றும் கிழமை முக்கியமாக பார்க்கப்படுகிறது. எண் கணித ஜோதிடப்படி ஒவ்வொருவரும் பிறந்த கிழமையை வைத்து அவர்களின் குணம்...

எந்தெந்த ராசியினர் இயற்கையாகவே மற்றவர்களின் மனதை வசீகரிக்கும் தன்மை கொண்டவர்கள் தெரியுமா?

இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை கவர எதுவும் செயற்கையாக செய்ய வேண்டிய அவசியமே இல்லை.அவர்களின் குணம் இயல்பாகவே அனைவரையும் காந்தம் போல் ஈர்த்துவிடுமாம். எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே மற்றவர்களின் மனதை வசீகரிக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்...

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!

மே மாதத்தில் பிறந்தவர்களிடம் எப்படிபட்ட குணாதிசயங்கள் இருக்கும் என இங்கு பார்ப்போம். எளிதில் அமைதியடைய மாட்டார்கள் இவர்கள் மிகவும் அமைதியற்ற மக்கள். அவர்கள் எப்போதும் வித்தியாசமான விஷயங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.மிகவும் ஆச்சரியமான பகுதி என்னவென்றால், அவர்களின் மனம்...

2020 மே மாதம் பிறந்தவர்களுக்கான பலனும் பரிகாரங்களும்!

2020 இல் மே மாத எண் ஜோதிடப்பலன்களை தற்போது இங்கு பார்ப்போம். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் அனைத்து இடத்திலும் அனைத்து வேளைகளிலும் அனுசரித்து போகும் ஒன்றாம் எண் அன்பர்களே,...

12 ராசிக்காரர்களுக்கும் 2020 மே மாதத்திற்கான ஜோதிடப் பலன்கள்!

மேஷம் எந்த காரியத்தை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்று மனதுக்குள் போடும் திட்டங்களை ரகசியமாக வைத்து காரியம் சாதிக்கும் திறமை பெற்ற மேஷ ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் மிக...

Most Read

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை வெளியிட்டுள்ள ஐரோப்பிய யூனியன்!

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக,ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. சீனாவில் முதன் முதலில் தென்பட்டதாக கூறப்படும் இந்த கொரோனா வைரஸ், அதன் பின் மார்ச்...

30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க பிரித்தானியா முடிவு!

ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,இது தொடர்பான அறிவிப்பை வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங் மீதான தன் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் வகையில்,சீனா...

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் விதிக்கப்பட்ட தடை!

பிரான்ஸ் தலைநகரில் இம்மாதத்தில் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் பாரிசில்,இம்மாதத்தின் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பனைக்கு...

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!

பொதுவாக மனிதராக பிறந்த அனைவருக்குமே நல்ல குணங்கள்,தீய குணங்கள் என்று இரண்டு குணங்கள் உண்டு. அந்தவகையில் தற்போது ஜூலை மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். நிறைவான வாழ்வை...